புதன், மார்ச் 15, 2006

Parasakthi & Gentleman

பராசக்தி - கலைஞர் கருணாநிதி வசனம் - நீதிமன்றத்தில் சிவாஜி:

Parasakthi Climax : Kalainjar Karunanidhi Dialogues : Sivaji - this is an audio post - click to play




ஜெண்டில்மேன் - பாலகுமாரன் வசனம் - நீதிமன்றத்தில் அர்ஜுன்:

Gentleman Climax : Arjun - Shankar : Court Sequence - this is an audio post - click to play





| |

5 கருத்துகள்:

கலைஞரும், பாலகுமாரனும் எழுதிய வசனங்களில் பிரச்சினை ஒற்றுமையான ஒன்று தான்.
good compariosn.
ஒலி வடிவில் கேட்க வாய்ப்பளித்ததற்கு நன்றி.

பாலா
விவேக் பண்ணின உல்டா கூட நல்லாயிருக்கும். என்ன படம்னு தெரியல.

கலைஞர் வசனங்கள் அவர் எப்படி தீயாய் எரிந்திருக்கும் ஒரு இளைஞராய் இருந்திருப்பார் எனக் காட்டுது. இப்போ அதெல்லாம் மறந்துபோகுமளவுக்க பணம் சேர்ந்திருக்கும்.

பச்சோந்தி... நீங்கதான் இன்ஸ்பிரேஷன் (உங்கள் பதிவைத் தேடி எடுத்தேன்: முழு பராசக்தி வசனம்)

சிறில், எல்லா க்ளாஸிக்ஸையும் விவேக் நன்றாகவே உல்டா செய்கிறார்.

கோர்ட் சீன்கள் கலகலப்பு ஜெண்டில்மேன், உண்ர்ச்சி பிழம்பு பராசக்தி!

வெளிகண்ட நாதர், உங்கள் மனதில் நின்ற சாட்சிக் கூண்டு காட்சிகளை 'எனையாண்ட அரிதாரம்' பகுதியில் எதிர்பார்க்கிறேன்.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு