செவ்வாய், மே 02, 2006

Rumour News

செய்தியாக கிடைத்த வதந்தி

1. 'தேர்தலில் ஜெயலலிதா தோல்வி என்பது உறுதியாகி விட்டதாக உளவுத்துறை கணித்துள்ளது. திமுக கூட்டணியின் வெற்றியை ஒப்புக் கொள்ள முடியாத ஜெயலலிதா, ஜாதிக் கலவரத்தைத் தூண்டி விடத் திட்டமிட்டிருக்கிறார். தேர்தலுக்கு முன் ஜாதிக் கலவரம் அரங்கேறும் என்று தெரிகிறது'
- சன் செய்திகளில் பா.ம.க.வின் ராமதாஸ்


2. 'கலைஞர் கைது மக்களிடையே அனுதாபத்தை உண்டாக்கியது. அதே போல் இன்னொரு நிகழ்வு நடந்தால் திமுகவின் வெற்றி உறுதியாகும். தேர்தலுக்கு ஓரிரண்டு நாளே இருக்கும்போது, கலைஞருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக சொல்வோம். தொடர்ந்து சன் டிவியில் கலைஞரின் வாழ்நாள் சாதனைகளை செய்தித் தொகுப்பாக காட்ட முடியும்; அதே சமயம் கைதுகளையும் மறு ஒளிபரப்ப வாய்ப்பு அமையும். தேர்தல் கண்காணிப்புக் குழுவினரும் பிரச்சாரமாகக் கருதமாட்டார்கள்.'
- திண்டிவனம் நண்பரின் கணிப்பு


அவசியமான டிஸ்க்ளெய்மர்: வெற்று கிசுகிசுக்களைக் கண்டிக்கிறோம்.| |

4 கருத்துகள்:

It is rumored that Boston Balaji is joining ADMK with his whole family , on may 5th :)

திண்டிவனத்தாரின் வெற்றியை தடுக்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு நடத்தப்படும் சதி.. எது? இது!

அனானி... 'வலைப்பதிவில் முதன்முதலாக பெட்டி வாங்கிய பாலாஜி' என்று விளிக்காத வரைக்கும் நன்றி!
------
ர.ரா... திண்டிவனத்தார் என்ன ஆனார்? (வனத்துக்கு தீட்சை வாங்கிக் கொண்டுவிட்டாரா :P)

'வலைப்பதிவில் முதன்முதலாக பெட்டி வாங்கிய பாலாஜி'
No, that is old style.As a finance professional you will not do such
silly mistakes.Why petti when amount is transferred to your swiss bank account :)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு