Ghana vs Brazil
ஜெயிக்குமா???
உலகக்கோப்பை கால்பந்து 2006 » இன்றைய போட்டியின் முன்னோட்டம் - பிரேசில் vs கானா: "பிரேசில் வெல்வது என்பது கானா அணிக்கு இயலாத காரியமாக எனக்கு படுகிறது. கானா இந்த போட்டியில் வெல்வதற்கு எதாவது அதிசயம் நடக்கவேண்டும். ஆகையால் இதுவரை சிறப்பாக விளையாடிய கானா அணிக்கு Bye Bye சொல்லும் நேரம் வந்துவிட்டது."
பிபிசி-யின் கானா கையேடு
World Cup 2006 | Ghana | Brazil
வேறு: கொஞ்ச நாளா பதிவோட தலைப்புகள இங்கிலீசுலயே போடறீங்களே, ஏதாவது நிர்பந்தமா?
சொன்னது… 6/27/2006 03:33:00 PM
பிறிதொரு சமயத்தில், எனக்கு தேடுவதற்கு வசதியாக இருக்கிறது என்பதைத் தவிர வேறொரு காரணமும் இல்லை. (சென்ற பதிவுகளைக் கண்டெடுப்பது சிரமமாக உள்ளது. வகைப்படுத்தல், குறிச்சொற்கள், முன்பு எப்பொழுதோ வைத்த கவர்ச்சியான தமிழ் தலைப்பு என்னவாக இருக்கும் என்று நினைவுக்கு வர மறுத்தல் ஆகியவற்றால் நேரடியான அர்த்தம் தொனிக்கும் தலைப்புகளை வைத்து வருகிறேன்.)
சொன்னது… 6/27/2006 08:15:00 PM
//தலைப்புகள இங்கிலீசுலயே போடறீங்களே, ஏதாவது நிர்பந்தமா? //
இதைத்தான் எலி 'வலை'யானாலும் தனி 'வலை'ன்னு சொல்லுவாங்க... பாலா கொஞ்சம்வித்யாசமா யோசிகிறார் போலும். கோழி குருடா இருந்த என்ன ? குழம்பு .... என்ன பாலா நான் சொல்வது ?
:)
சொன்னது… 6/27/2006 08:20:00 PM
---இதைத்தான் எலி 'வலை'யானாலும்---
நீங்க பாயற புலி மாதிரி வேகத்தில பாயா விட்டாலும் ஆட்டுக் கால் பாயா ஆக மாட்டான் இந்த தன்மானத் தமிழன் என்பதை சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறேன் :-D
சொன்னது… 6/27/2006 09:18:00 PM
//நீங்க பாயற புலி மாதிரி வேகத்தில பாயா விட்டாலும்//
தனித்துவத்துவம் அதற்காக எலி வலையானாலும் தனிவலை என்று சொல்லுவார்கள். நீங்கவேண்டுமானல் கனனி மவுஸ், இன்டர்னெட்ன்னு வெச்சுக்குங்க.. உங்கள எலின்னு சொன்னேன்னு நீங்களே நெனெச்சு என்னை 'புலி' ந்னு சொல்லி வம்புள மாட்டிவிட்டுடுவிக போல.
கூண்டு வருமொன்னு பயமா இருக்கு
சொன்னது… 6/28/2006 01:37:00 AM
கருத்துரையிடுக