True Stars - Jaya Seel
'நெற்றிக்கண்'/'கீழ் வானம் சிவக்கும்' மேனகா, எண்பதுகளின் இரண்டாவது கதாநாயகி அருந்ததி (இவர் நடித்த ஒரு படம்/கதாபாத்திரம் கூட நினைவுக்கு வர மாட்டேங்குதே... அல்செய்மர்ஸ் எட்டிப்பார்க்குதோ? இவர்களிடம் விசாரிக்கணும்) 'அலைபாயுதே'விலும் நடிப்பிலும் இளமையாய் இருந்த ஜெயசுதா போல் காணாமல் போகாமல் இருக்க எண்டே குருவாயூரப்பனும், பழனி முருகனும், ஏழுகொண்ட்லவாடாவும் ரஷிக்கணும்.
இன்றைய நட்சத்திர சுவரோட்டி:
Star | 80s Tamil | Jaya Seel
Jaya Seel's face is familiar to those who have seen the Nescafe ad.
She is a product of National School
of Drama.She has acted in only one
film in Tamil.
Arundathi had acted in Thanner Thanner, a cameo role in Vidhi
and vanished from film world
by mid 1980s.She is the daughter
of Vadyar Raman, an actor.
பெயரில்லா சொன்னது… 6/19/2006 10:15:00 PM
This annoy has more such 'important' information but now has gone underground and hence remains annoy :)
பெயரில்லா சொன்னது… 6/19/2006 10:17:00 PM
அடப்பாவி அனானி :ஓ! வாத்தியார் ராமன் மகளா அவங்க... நல்ல நடிகை.
உங்கள் மாதிரி ஆளுங்க காண்ட்ரிப்யூட் செஞ்சாத்தான் ட்ரிவியாபேட் பட்டைய கெளப்பும் :-)
சுதந்திரம் என்று 'தண்ணீர் தண்ணீர்'-இல் பெயர் வைத்திருப்பது போல் முகமூடி என்பதும் இணையத்தில் பெயர்ச்சொல்லாய் போச்சு ;-)
சொன்னது… 6/19/2006 10:40:00 PM
ஜெயா சீல் பெண்ணின் மனதைத்தொட்டு, சாமுராய் ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஒன்றல்ல ரெண்டு:-)
அருந்ததி விசுவின் படங்களிலும் எட்டிப்பார்த்தவர். அருந்ததி, உஷா (சிம்புவின் அம்மா)இத்தியாதிகள் தொட்டுக்க ஊறுகா போலக் கதாநாயகிக்கு அருகில் உலாவும் சைட் டிஷ் ஆகவும் வந்தவர்கள்.
சொன்னது… 6/20/2006 02:46:00 AM
ஆஹா.. அருந்ததி குறித்து அறிந்த இன்னொருவர். தகவலுக்கு மிக்க நன்றி கானா பிரபா.
சொன்னது… 6/20/2006 06:17:00 AM
//ஜெயா சீல் பெண்ணின் மனதைத்தொட்டு, சாமுராய் ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஒன்றல்ல ரெண்டு:-)//
அது போக 2001ல் முன்னாள் வில்லிவாக்கம் எம்.எல்.ஏ கூடவும் இவங்க ஒரு படம் ஆகிட் கொடுத்தாங்களே.(கும்மாளம்னு ஞாபகம்)
சொன்னது… 6/20/2006 07:12:00 AM
கூகிள் துணை:
An interview with Actress JayaSeel
The Hindu : Film Review: Kalagalappu
சொன்னது… 6/20/2006 08:31:00 AM
//இவர் நடித்த ஒரு படம்/கதாபாத்திரம் கூட நினைவுக்கு வர மாட்டேங்குதே... அல்செய்மர்ஸ் எட்டிப்பார்க்குதோ? இவர்களிடம் விசாரிக்கணும்)//
விதி படத்திலே, நிருபராக வந்து, பாக்யராஜிடம் பேட்டி எடுப்பார். இவர் ஒரு பிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவி தெரியுமோ?
சொன்னது… 6/28/2006 11:33:00 AM
oh! Thx Prakash
சொன்னது… 6/28/2006 12:25:00 PM
கருத்துரையிடுக