Chechen politician seeking independence through terrorism
ஷமீல் பஸயேவ் (Shamil Basayev) மரணம்
ஜனவரி 14, 1965 - ஜூலை 10, 2006
செசன்யா விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த, ருசியாவின் ஒஸாமா பின் லாடென் என் வர்ணிக்கப்பட்ட, பெஸ்லான் குழந்தைகளை பிணைக்கைதியாக வைத்துக் கொண்டது முதல் பல செயல் திட்டங்களை ஒருங்கிணைத்த ஷமில் மரணமடைந்தார். ஒரு தீவிரவாதி (அல்லது போராளி) down.
தொடர்புள்ள செய்திக் கோர்வைகள்:
News | Russia | Chechen
அது எப்படி குண்டு வெடிப்பதற்கு முன்பு இப்படி ஒரு பதிவைப் போட்டு எச்சரிக்க முடிந்தது ?
(!
சொன்னது… 7/11/2006 06:06:00 PM
sir
ithu oru chinna azhaippu....
naan valaippoovukkup puthtusu
mudincha ithaiyum vanthu monthu parunga
karthik
பெயரில்லா சொன்னது… 7/12/2006 03:28:00 AM
கோவி... மிகவும் வருந்தத்தக்க நிகழ்வு. இந்தியாவில் (அமெரிக்காவிலும் தான்) எப்பொழுது வேண்டுமானாலும் தீவிரவாதத் தாக்குதல் நிகழலாம் என்பது மட்டுமே நிதர்சனம்.
சொன்னது… 7/12/2006 06:18:00 AM
கருத்துரையிடுக