ஞாயிறு, ஜூலை 09, 2006

Two Stories

நல்ல எழுத்தைப் படிக்கும்போது உற்சாகம் தொற்றிக் கொள்கிறது.

பட பட வென்று அடித்துக் கொண்டு பறக்கும் ஹம்மிங் பறவையை விவரித்து, நாவலில் படித்து முடித்தும் உட்காராத கதாபத்திரங்கள் போல் மறையாமல், துண்டு விரித்து வேலி கட்டி ஃப்ளாட் போடுகிறது.

செய்திகள் எவ்வாறு முக்கியம் என்று அலசும் இளம் நிருபரின் ராக்கால லாப்ஸ்டர் ஷிஃப்ட் வாழ்க்கைக்கு வெளிச்சம் கொடுத்தது.

முதல் கட்டுரை - கவிதை போல் மிகையின்றி செதுக்கிய வரிகள் என்றால்; முகத்தில் அறையும் எட்டாம் பக்க மூலையின் 150 வார்த்தைகள் எவ்வாறு செதுக்கப் படுகிறது என்று அமரிக்கையாக விவரிக்கும் இரண்டாம் கட்டுரை - கானாங்குருவி கண்ணி.

மொழிபெயர்க்க தூண்டும் இரண்டு பத்திகள். அருமை என்று சொல்வது இனி அருமை என்பதற்கான அளவுகோலாக்குவது போல் மனதை சென்றடையும் எழுத்து:

1. The Lobster Shift - Columbia Journalism Review September/October 2005: By Julia F. Heming:

Covering the news in a city that never sleeps - The scanner announces a fire on Park Avenue. I look at Veronika expectantly. She shakes her head. “I used to get excited when I heard something like ‘shots fired,’” she says. “But first they have to be confirmed, then they have to be aimed at somebody, then they have to hit somebody, then they have to hit them somewhere important. You learn to decipher with a sense of what’s going to make the paper.”


2. Brian Doyle's "Joyas Voladores": So much held in a heart in a day, an hour, a moment. We are utterly open with no one, in the end -- not mother and father, not wife or husband, not lover, not child, not friend. We open windows to each but we live alone in the house of the heart. Perhaps we must. Perhaps we could not bear to be so naked, for fear of a constantly harrowed heart.



| |

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு