புதன், ஆகஸ்ட் 02, 2006

Celebrity == Tamil Bloggers

இளவஞ்சி :: எம்மூஞ்சியும் ஒலக மொகரைகளும்... என்று ஆரம்பித்தார். அவர் வழியே சென்று MyHeritage face recognition - Find the Celebrity in You என்று மேய்ந்ததில்...


 1. சிகையலங்காரம் ஒத்திருப்பதால், முகத்திலும் இசைவிருப்பதாக கருதியிருக்கலாம். நேற்றும் இடம் பெற்றவர்.


 2. பத்து தடவை நான்கரையைத் தொட்டிருக்கும் இவருக்கு வயது தெரியாத பிரச்சினை கிடையாது.


 3. 'இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை' என்று எஸ்.பி.பி.யை பாட வைத்து விடுவாரோ!


 4. டிவி முதற்கொண்டு எல்லாப் பக்கமும் இருப்பவர். ஆனால், இப்பொழுது காண்பது அரிதாகி விட்டது.


 5. நேற்றும் இடம் பெற்றவர். விசாலமான நெற்றி ஒற்றுமை இருக்கிறது. ஸ்பேசியும் அமெரிக்கா வாசம்தான்.


 6. சுஜாதாவின் குட்டி; அல்லி அர்ஜுனா, நெத்தியடி, சாமி, எல்லாம் சென்னை தியேட்டரில் ரசித்தவர், இப்பொழுது மேற்கத்திய விமர்சனமாக வீசிக் கொண்டிருக்கிறார்.


 7. பசிக்குதே... ரொம்ப நாளா நளபாகம் செய்யாமல் தவிக்க விட்டிருக்கிறாரே


 8. காந்தியை ஓரங்கட்டியவர்


 9. கழுகு புகைப்படத்தை ஜூவி போடுவதில்லை. மலை போன்ற வலையில் இருந்து சுவாரசியங்களைக் கொடுக்கும் இவரோ சமீபத்தில்தான் புகைப்படம் மாற்றினார்.


 10. பொன்ஸ் பதிவிலும் இடம் பிடிக்காதவர்.


 11. ஆயிரங்கால் மண்டபத்தில் கிளி ஜோசியம் பார்த்து ரூபிக் க்யூப் விடையை புகைப்படத்தில் காண்பித்தாலும் என்னால் முடிக்க முடியவில்லை.


 12. நேற்றும் இடம் பெற்றவர். 33%-க்கு பதில் 16.67%.

| |

18 கருத்துகள்:

தீராத விளையாட்டுப் பிள்ளை ஆய்ட்டீங்க..

7 ஜி.ரா
12 நிலா,
10 சுமா?

5%ஐ 16%ஆக்க, சத்யாகிரகம் செய்த ஆற்றலரிசி, பாராட்ட ஆள் இல்லாததால் தானே காலரைத் தூக்கி விட்டுக் கொண்டார்.. ;)

7 - x
12 - _/
10 - x (இவர்களும் #4ம் ஒரே தாளிகை)

தெய்வமே.... சித்தார்த பாசு தோத்தார் போங்க.. ஈவினிங் முடிஞ்சா டிரை பண்றேன்...

Hmm i guess, u have developed the game a lot and now it is FindFace ver 4 (or) 5 ;)

Gr88 going, but i'm not very familiar with too many tamilblogger's faces. so remaining as a spectator for these contests..

Good one anyways

-- Vignesh

ரமணி & விக்னேஷ்... முயலுங்களேன். (ரொம்ப கடினமானதாக இருக்கிறதோ/அல்லது போரடித்து விட்டதோ ;-))

பாபா, செலிபிரிட்டின்னா ஒரு கை பார்க்கலாம், பிளாக்கர்ன்னு சொன்னா நொண்ட வேண்டியிருக்கு... நீங்க நடத்துங்க... கடைசியா மொத்தமா அத்தனை விடைகளையும் ஒரே இடத்தில் போடுங்க. பார்க்க சௌகரியமா இருக்கும்...

1.tbr.joseph?
5.கும்ரன்?
10. கவிதா?
12. நிலா?


//(ரொம்ப கடினமானதாக இருக்கிறதோ/அல்லது போரடித்து விட்டதோ ;-)) //

முதல் காரணம் தான் ;)

----அத்தனை விடைகளையும் ஒரே இடத்தில் போடுங்க.----

kappi,

நாளைக்கு இட்டு விடுகிறேன்

1.tbr.joseph - _/

5.கும்ரன் - _/

10. கவிதா - x

12. நிலா - _/

12 . லிவிங் ஸ்மைல் வித்யா :))

3. sk

12. lsv vidhya -- x
10. living smile vidhya

அந்த வெப்சைட் எப்படி மேட்ச் செய்யுதுங்கறதை ஒருமாதிரி உள்வாங்கி கண்டுபிடிச்சிருக்கேன். சரியானு தெரியல.
2. டோண்டு
3. சுந்தர்
4. கிராமத்து சைக்கிள்கடை கதையெல்லாம் எழுதுவாரே அவர் (பேர் சிவான்னு நினைக்கறேன்)
8. முத்துகுமரன்
9. மா. சிவகுமார் ?

2. கொத்தனார்
3. சுந்தர்

1. TBR Joseph

2. Blogger: User Profile: S. Kumar

3. சுந்தர்

4. Maalan
5. Kumaran

6. சீனிவாசன் கிருட்டிணசாமி

7. D.V.Babu

8. Rajni Ramki

9. S. John Bosco

10. Aruna Srinivasan

11. Blogger: User Profile: சிவமுருகன் நீலமேகம்

12. Nila

அப்பாடா, எல்லா பதிலும் போட்டுட்டீங்களா! சந்தோசம்!

நானும் யோசிச்சி யோசிச்சி கண்டுபுடிக்க முடியலை! :)))

நான் என்ன நினைக்கறேன்னா, ஒரிஜினல் போட்டோவ நாம் போடறதால அவங்க கொடுக்கற போட்டோக்களோட நாம் ஈசியா கோரலேட் செய்ய முடியுதுன்னு! மத்தவங்க பார்க்கும்போது மூளைக்கு அது எட்டறதில்லை போல! (ஆஹா! இளவஞ்சி! என்னே ஒரு அறிவு பூர்வமான ஆராய்ச்சி! :) )

----ஒரிஜினல் போட்டோவ நாம் போடறதால அவங்க கொடுக்கற போட்டோக்களோட நாம் ஈசியா கோரலேட் செய்ய முடியுதுன்னு----

அதே!


(ஏறத்தாழ 50:50 மட்டுமே பொருந்தும் முகங்களை வைத்து அடையாளம் காணுவது சிரமம். முன்பு வெளிவந்த 'சண்டே' வார இதழில் Separated at Birth என்று புகழ்பெற்றவர்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையை கடைசிப் பக்கங்களில் இடுவார்கள். படித்த/பார்த்ததுண்டா?)

சுத்தம்.. அது அருணாதானா.. கெஸ் அடிச்சாலும் படம் கிடைக்காததால் சொல்லலை.

பாலா..

Mark Raffalo!

:) :)

நான் பாலு மாதிரி யாரையாச்சும் போடுவீங்கன்னு பாத்தேன்!

டாங்க்ஸ்

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு