Wordpress Top Blogs of the Day
தினமணி, பிபிசி போன்ற சுட்ட செய்திக் கட்டுரைகளை சேமிப்பதற்காக வோர்ட்ப்ரெஸ்.காம் தளத்திற்குள் நுழைந்தவுடன், அன்றைக்கு எந்த வலைப்பதிவு மிக அதிக வருகையாளர்களைப் பெற்றது, எந்தப் பதிவு ஆர்வமாகப் படிக்கப்பட்டது என்று தலை ஐந்து பட்டியலிடுவார்கள். கடந்த சில நாள்களாக எப்பொழுதும் தமிழ் மட்டுமே காணக் கிடைக்கிறது!
Top WordPress.com blogs today
Fastest Growing WordPress.com blogs
வாழ்த்துகள்.
தமிழ் லிஸ்டுல பாத்தா தமிழ் பதிவு தான் இருக்கும்.
பெயரில்லா சொன்னது… 8/02/2006 08:28:00 AM
இல்லை நண்பரே,
wordpress.com இல் எந்த மொழியைச் சார்ந்தது எங்கள் பதிவு என்று தெரிவுசெய்யலாம். அதன் அடிப்படையில், தமிழில் எது முதலிடம் என்ற பட்டியலே நீங்கள் பார்த்தது.
கீழே உள்ள தளத்திற்குச் சென்றால், சகல மொழிகளிலும் முதல் இடங்கள் எடுத்தவையின் பட்டியலைக் காணலாம்.
http://botd.wordpress.com/?lang=
______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/
http://1seythi.wordpress.com/
சொன்னது… 8/02/2006 08:45:00 AM
ஓ... வலைப்பதிவின் தேர்வில் 'ஆங்கிலம்' என்று மாற்றினால், எல்லாம் மாறிவிடுகிறது. சுட்டலுக்கு நன்றி (:
சொன்னது… 8/02/2006 08:46:00 AM
Thanks for the correction CAPital. OTOH, you can make your signature links to be 'live' URLs?!
சொன்னது… 8/02/2006 01:39:00 PM
கருத்துரையிடுக