How to be an 'ordinary, decent' Muslim
இன்றைய கார்டியனில் மேற்கத்திய நாடுகளில் முஸ்லீமாக வாழ்வதற்கு பத்து கட்டளைகள் கொடுக்கிறார்கள்.
- குளிரின் ஜன்னி கண்டாலும், பெரிய மேலங்கிகளை அணியாதே.
- பெற்றோர் பாகிஸ்தானில் மண்டையைப் போட்டாலும், சொந்த ஊர் பக்கம் எட்டிப் பார்க்காதே.
- பஞ்சதந்திரம் படம் பார்த்தோ, பாஸ்கெட்பால் பந்து போடுபவனை பின்பற்றியோ, தாடி வளர்க்காதே.
- மின்னஞ்சல் குழுவோ, கோவில் நிர்வாக அமைப்போ, குமுகாயம், கழகம் பக்கம் தலை நீட்டாதே.
- பத்தாயிரம் கொடுத்த சல்வார் கமீஸோ, வேலைப்பாடுடன் கூடிய சூரிதாரோ அணியாதே. பர்தா போடாதே.
- வாடைகை கம்மியாக இருக்கிறது; தோழன் கூப்பிடு தூரத்தில் இருக்கிறான் என்பதற்காக High Wycombe/ Luton/Beeston/Walthamstow பகுதிகளில் வசிக்காதே.
- சக இனத்தவனுக்கு இரக்கப்படாதே.
- மக்களுக்கு வழிகாட்டியாக, பிரச்சினைகளை வெளிச்சம் போட்டு குரல் கொடுப்பவனாக, தலைவராக தேர்ந்தெடுக்கப்படாதே.
- விளையாட்டில் வெற்றி பெற்று விடாதே.
- மற்றவர் கேலி செய்து கார்ட்டூன் வரைந்தாலும், நீ கேலிச் சித்திரம் வரையாதே.
நன்றி: Guardian Unlimited | Special reports | How to be an 'ordinary, decent' muslim:
Islam | Stereotype | Guardian
பாலா, இது கடந்த 1400 வருடங்களாக அரபு நாடுகளில் மற்ற மதத்தினருக்கு சீரிஸாகவே இன்றளவும் உள்ள கட்டளைகள்.
அவர்களுக்கு மற்றவர்கள் செய்தால் ஜோக் அவர்கள் மற்றவர்களுக்கு செய்தால் மதக் கடமை
நல்லா இருங்கய்யா நல்லா இருங்க
சொன்னது… 8/31/2006 10:31:00 AM
கால்கரியார்,
அரபு நாடுகளின் வரலாறு முழுக்க/ஆழமாக அறிந்தவன் அல்ல. என்றாலும், படித்து முடித்து அதன் பின் கருத்து சொல்ல பொறுமையில்லாததால், 'அவங்கள் நிறுத்த சொல்லு; நாங்க நிறுத்தறோம்' என்பது போன்ற மறுமொழியாக தங்களின் பின்னூட்டத்தை எண்ணுகிறேன்.
ஒரிஜினல் கார்டியன் கட்டுரையயும் முழுக்க படித்து விடுங்களேன்!
சொன்னது… 8/31/2006 11:04:00 AM
பாஸ்டனார்,
சரியாகச் சொன்னீர்கள். மஞ்சள் காண்டாக்ட் லென்சை சிலர் வலையுலகில் கழற்ற மறுக்கின்றனர்..
பெயரில்லா சொன்னது… 8/31/2006 11:14:00 AM
மஞ்சா லென்ஸ் எல்லாம் ஒண்ணுமில்லை அனானிமஸ் சாமி ,
நான் நேரடியாக மிக அருகாமையில் பார்த்ததை தான் சொல்கிறேன்.
பாலா, ஆரம்பித்தது அவர்கள் கற்றுக் கொண்டது மேலை நாட்டினர். அவர்கள் நிறுத்த போவதில்லை
மேலை நாட்டினர் அவர்களின் சுதந்திரத்தைக் காப்பாற்ற தற்காப்பு நடவடிக்கையில் சில செய்வதில் அப்பாவிகளுக்கு இடைஞ்சல் வருவது சகஜமே. அந்த அப்பாவிகள் தான் அந்த படுபாவிகளுக்கு அறிவுரைக் கூறி திருத்தவேண்டும் .
எனக்கும் கார்டியன் நியூஸ் படிக்க பொறுமையும் நேரமும் இல்லை.
நீங்கள் சொன்ன பத்துக் கட்டளைகள் சில பல மாற்று உருவங்களில் அரபு நாடுகளில் இருப்பது கசப்பான் உண்மை.
அதைப் பற்றி பேசாதவர்களுக்கு இதைப் பற்றி பேச அருகதை இல்லை
சொன்னது… 8/31/2006 12:01:00 PM
Unfortunatly no one else, but their own people are to blame.
It has become like how every Srilanka Tamil is mistaken for a Tiger, when in reality they may be totaly against LTTE.
சொன்னது… 8/31/2006 12:57:00 PM
Siril,
The difference between Sri Lankan Tamils and Muslims is this: You see a lot of Sri Lankan Tamils vociferously opposing the LTTE, even risking their life in the process. How many Muslims (in Indian context atleast) are openly opposing the regressive fanatic Islamists and their terrorist acts in the name of their religion world-wide and/or on Indian soil?
Frankly, more than the Muslims my ire is against the pseudo-centrists who sweet-coat/justify/ gloss over Islamic terrorism for cheap tactical political gains.
The coming together of Islamists and the Left is the worst result of the end of the cold war. Their getting cozy now is based on the plank of the common enemy- the US. They do not realise that it is a death embrace. Come the right time, Islamic fundamentalism will devour the Left.
சொன்னது… 9/01/2006 09:09:00 AM
my point is that of mistaken identity, though I do not fully refute your statements.
சொன்னது… 9/01/2006 03:49:00 PM
கருத்துரையிடுக