ஞாயிறு, அக்டோபர் 01, 2006

Thiruttu Payaley - Audio Blog

திருட்டுப் பயலே

இந்தக் கதை சுவாரசியமான கதை. மூளை மட்டும் இருந்தால் போதாது; புத்தியை உபயோகிக்க வேண்டும் என்பதை சாதுர்யமான சிக்கல்களுடன் சொல்கிறது.


1. ஏமாறாதே, ஏமாற்றாதே
this is an audio post - click to play2. வளர்ந்த கதை:
this is an audio post - click to play3. குதிரைத் திருடிய சம்பவம்:
this is an audio post - click to play4. 'சிங்கத்தை குகையிலே சந்தித்தால்' - இரையா? இறப்பா?
this is an audio post - click to play5. ஒல்லாளனுக்கே வெற்றி - இறந்தவர் மீண்டார்!
this is an audio post - click to play6. திருவையாறு யோகிக்கு மோட்சம் கொடுத்த வைபவம்
this is an audio post - click to play7. நண்டு, மயானக் கொள்ளை, தீபம்
this is an audio post - click to play

| |

7 கருத்துகள்:

12 மணிக்கு கதை போட்டா என்ன செய்ய???

நாளை கேட்டு சொல்கிறேன்... ;)

:)

கேட்டாச்சா... (விடமாட்டான் விடாக்கண்டன் :D)

Meyyaram: Audio blog - kathai neram

இருங்க...
நேத்து கொஞ்சம் வேலை அதிகமாயிடுச்சு.. கண்டிப்பா இன்னைக்கு கேக்கறேன்...

சூப்பர்....

ஜெண்டில் மேன்னு பேர் வெச்சி இருக்கலாம் ;)

மக்களே!!! அட்டகாசமா இருக்கு கதை நீங்களும் கேளூங்க...

பாலா,

நானே உங்கள் பதிவின் பின்னூட்டத்தில் அதை ( மெய்யாரம் ) குறிப்பிட வேண்டும் என்று இருந்தேன், தாங்கள் முந்திக்கொண்டு விட்டீர்கள். தெரிவிக்காமல் பகிர்ந்ததற்க்கு மன்னிக்கவும்.

வெங்கட் ( மெய்யாரம் உறுப்பினர் )

வி.பி. & ஸ்ரீகாந்த், நன்றி!

மெய்யாரமில் சுட்டி கொடுத்துதானே வெளியிட்டிருந்தீர்கள்... பலருடன் பகிர்ந்ததற்கு வணக்கங்களும் நன்றிகளும் :)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு