வெள்ளி, நவம்பர் 03, 2006

Kalachuvadu Announcements

காலச்சுவடு விழா + அறிவிப்புகள்

காலச்சுவடு அறக்கட்டளை நடத்தும்
பாரதி - 125
புதுமைப்பித்தன் - 100
சு.ரா. - 75
உலகத் தமிழ் இலக்கியக் கருத்தரங்கு :: டிசம்பர் 18, 19, 20 தேதிகளில் கோவையில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வை டிசம்பர் 18 அன்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் துவங்கி வைக்கிறார்.| |

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு