திங்கள், பிப்ரவரி 26, 2007

மெய்ந்நிலை மிதத்தல்மின்னஞ்சலில் வந்தது

8 கருத்துகள்:

இதுக்குத்தான் கண்ணு மூக்கு வாயெல்லாம் மீன்மாதிரி இருக்குதுன்னு வர்ணிக்கக் கூடாது.

உன் கண்
மீன் என
சீகலுக்குத்
தெரிந்திருக்கிறது
எனச் சொல்ல வந்தேன்,
ரெட் லாப்ஸ்டரில்
உண்டபின்
மவுத் வாஷ் செய்யவில்லையே..
நினைவுகள் அலைகளாய்
எழ
பேண்டேஜைத் தேடுகிறேன்.

வயசுப் பொண்ணு அப்படி இப்படி சட்டை போட்டா பறவைக்கும் கிஸ் பண்ணனும் போல மூடு வந்திடுச்சு பாலா.

புள்ளிராஜா

//வயசுப் பொண்ணு அப்படி இப்படி சட்டை போட்டா பறவைக்கும் கிஸ் பண்ணனும் போல மூடு வந்திடுச்சு பாலா.

புள்ளிராஜா//

இந்த சட்டைக்கே ஜொள்ளா?

சரி இது வயசுப்பொண்ணா? வயசான பொண்ணுங்க.
பின்னால, காதல்ர் முன் மண்டை சொட்டையாயிருக்குது பாருங்க.

@சிறில்

நகைச்சுவைக் கவிதை மிக மிக நன்று :))))

@புள்ளிராஜா

---வயசுப் பொண்ணு அப்படி இப்படி சட்டை போட்டா---

'இப்படிப்பட்ட பையன் பின்னாடி சுத்தறியே... கண்ணு என்ன பொடலியிலா இருக்கு?' என்று கேட்க நெனச்சிருக்கும்

@சிறில்

---வயசான பொண்ணுங்க.---

சிம்பு மட்டும் இந்த டயலாகைக் கேட்டால், வல்லவன் - பார்ட் இரண்டு எடுத்து உரையாற்ற ஆரம்பித்து விடுவார்.

கொக்குக்கு மூக்கில்ல, குருவிக்கு மூக்கில்ல, நான் பெத்த மவரசிக்கு மூக்கு வா மூக்கு என மூக்கு புடிச்சுவிடுது அந்த வெள்ளைக்காரப் பறவை.

புள்ளிராஜா

---என மூக்கு புடிச்சுவிடுது---

கண் மாதிரி தெரியுதே?!

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு