வியாழன், பிப்ரவரி 08, 2007

Today's Email Forward

கற்பனை நன்றாக வேலை செய்திருக்கிறது




















இது புரியவில்லை





































இது புரியாத மாதிரி புரியுது



15 கருத்துகள்:

புரியவில்லை ?

< no script > - playing dumb charades
< center > as in center, I presume this is a wooden log
< h1 >, < h2 > ... - height of the buildings- from tallest I guess
< address > - addressing people
< p > - pee
< tt > - Audi TT


- Unmai

@சிபி

செழிப்பான மீயுரைத் துள்ளல் : ))

@உண்மை

மற்றதெல்லாம் தெரிந்தது.
< br > line break விளங்கவில்லை

< no script > - சமீபத்தில் மணிவண்ணன் ஆரம்பித்திருக்கும் ஜாலி எக்ஸ்பிரஸின் அசல் 'Whose line is it anyway'

br: it's too cold out there, brrrr!

@விளிப்பிலி

---brrrr---

ஓ... அப்படி சொல்கிறீர்களா!? ஹ்ம்ம்!

'< BR > ' may be Winter Break

cool..very creative,imaginative stuff..

எனக்கு புரியாத html கோடுகளை வைத்து ஜோக் போலிருக்கிறது. ம்ம்ம்ம் அதை அனுபவிக்கும் பாக்கியம் எனக்கில்லை.

பனிபொழிவு எப்படி சாமி உங்க ஊர்லே

எது புரியுதோ இல்லையோ... முதல் படத்துல இருக்கற அம்மாயி தேசமுத்ரு ஹீரோயின் ;)

அந்த படத்தை போட்டதற்கு ஸ்பெஷல் டாங்க்ஸ் :-)

சிறில் அலெக்ஸ்

---Winter Break---

இது நல்ல பொருத்தமாக இருக்கிறது. ப்ரேக்!

தமிழ்ப்பிரியன் __/\__

கால்கரி

---எனக்கு புரியாத html கோடுகளை ---

இந்த மாதிரி 'படம் போட்டு பொருள் விளக்குபவர்களை' வைத்துதான் நான் ஹெச்டிஎம்எல்-களை புரிந்து கொள்கிறேன். பஸ்மாசுரனாக உங்களுக்கு நீங்களேப் போட்டு பார்த்து விளையாடிப் பாருங்களேன் ; ))

---பனிபொழிவு எப்படி சாமி உங்க ஊர்லே---

இன்னும் ஒழுங்காக ஆரம்பிக்கவே இல்லை என்று பனியை சுத்தம் செய்யும் பணியாளர்கள் கண்ணீர் உகுக்கிறார்கள். மேயர்களோ கொண்டாடுகிறார்கள். பயங்கரமான காற்றுடன் கூடிய குளிர் மட்டும் பூஜ்யத்திற்கு அருகே ஊசலாடி, வெளியே செல்லும் போதெல்லாம் நடுநடுங்க வைத்திருக்கிறது.

இந்த வருடம் ரொம்பத் தேவலாம்!

வி.பி.

---முதல் படத்துல இருக்கற அம்மாயி தேசமுத்ரு---

அசலில் ஏதோ கொரிய அம்மணி கட்டுமஸ்தான் உடம்பை மினுக்கினாங்க. நான் தமிழுக்கு பூமிகா தங்கச்சியை இட்டாந்துட்டேன் ; )

ரொம்ப கிரியேட்டிவ். நல்லா இருக்கு. ஆனா எனக்குத் தெரிஞ்ச html-க்கு முக்கால்வாசி தான் புரிஞ்சுது :-)

good post geeee

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு