வியாழன், பிப்ரவரி 08, 2007

Eelam Today

1. ஆயுதக் கடத்தல்: போராளிகளுக்காகக் கடத்தப்படவிருந்த 5,000 கிலோ இரும்பு குண்டுகள் & பலகோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள்

அம்பாறை, மட்டக்களப்பு, மன்னார், வவுனியா, யாழ்ப்பாண மாவட்டங்களுக்குச் சென்று வந்த பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, சுவீடன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கமிஷன் பிரதிநிதிகள் இதைத் தெரிவித்துள்ளனர். சண்டையில் ஈடுபடுபவர்கள் சாதாரண மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தி, தாக்குதல் நடத்துகின்றனர்.


2. விடுதலைப்புலிகள் கஞ்சா வளர்த்ததாகக் காண்பிக்கும் காட்சிகள் காட்டப்பட்டன

அம்பாறை மாவட்டத்தில் கஞ்சிக்குடிச்சாறில் உள்ள விடுதலைப்புலிகளின் முகாமில் கஞ்சாச் செடிகள் வளர்க்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் வீடியோ படங்களை, இலங்கை பாதுகாப்புத் துறையினர் செய்தியாளர்களுக்குக் காண்பித்திருக்கிறார்கள்.


3. ஜனாதிபதிக்கு மாலை அணிவித்த அர்ச்சகர் கொலை

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து இலங்கை இராணுவத்தினரால் மீட்கப்பட்ட வாகரைப் பகுதிக்கு கடந்த வெள்ளிகிழமை இலங்கை ஜனாதிபதி விஜயம் செய்திருந்தார். அப்போது அங்கு அவரை வரவேற்றவர்களில் சந்திவெளிப் பிள்ளையார் கோயிலின் அர்ச்சகர் செல்லையா பரமேஸ்வரக் குருக்களும் அடங்குவார்.முழுமையான ஈழ செய்திகளுக்கு: Puthinam.com

இந்திய தினசரிகளில் ஈழம் குறித்த செய்திகளின் தொகுப்பு: LTTE :: Tamil News

முந்தைய டுடே பதிவு: Hinduism Today

6 கருத்துகள்:

நடப்பது யுத்தம் என்று தொடங்கும் வலைப் பதிவில் பிரபலமான வாக்கியத்தை இங்கு இணைத்துப் படிக்கவும்.

from Dinamani (Feb 15, 2007): இந்தியாவில் மற்றொரு தற்கொலை தாக்குதல் நடத்த புலிகள் திட்டமா?

BBC NEWS | UK | England | London | Tamil gangs tackled from 'within'

Click on the following link to watch the video of LTTE Shelling towards the diplomatic delegation on Humanitarian Mission in Batticaloa on 27th of February, 2007.

http://www.defence.lk/videos/LTTEShellattack.wmv

Click on the following link and watch the song in Sinhala, Tamil and English

http://www.youtube.com/watch?v=hycTCQBCDMo

Click on the following links to see the interview of Karuna Tamil and Sinhala .

Interview with Karuna Amman - Part 2

Interview with Karuna Amman - Part 3

http://video.google.com/videoplay?docid=8803581205103427745&pr=goog-sl

http://video.google.com/videoplay?docid=-7330315989074875881&pr=goog-sl

BALA READ ITBBC WORLD
Last Updated: Tuesday, 6 March 2007, 14:42 GMT

E-mail this to a friend Printable version

Police held over S Lanka kidnaps

Most of the victims of abductions have been from the Tamil minority
A senior police officer has said that serving and former police and security force personnel have been arrested over abductions in Sri Lanka.
His statement at a media briefing came on the same day as the bullet-riddled bodies of five people were found in a field in the north of the country.

Their remains were burned beyond recognition, according to police in the north-central district of Anuradhapura.

It follows the discovery of five other bodies near the capital on Saturday.

Found by a member of the public in a swamp near Colombo, they were the victims of execution-style killings, police said.

Kidnappings

At a media briefing attended by Sri Lanka's police chief, Deputy Inspector General of Police Ashoka Wijethileka said former soldiers, serving soldiers and police officers were among those arrested in connection with abductions.


Both sides have been accused of abductions

"The magnitude of the problem is yet to be assessed. But the fact remains there are a few groups like this operating," he said.

"Some of them including ex-soldiers, serving soldiers, police officers, underworld gangs and other organised elements have been arrested.

"But that does not mean we have fully and completely investigated the whole thing."


There have been an increasing number of kidnappings in Sri Lanka as the country has slid back towards a full-scale war.

Correspondents say that some of these have been kidnappings for ransom, and others have been kidnappings carried out to commit politically motivated murders.

According to the Civil Monitoring Commission, which campaigns for investigations, there have been 100 cases in the past 12 months in areas of the country controlled by the government - and far more in rebel-held areas.

Most of the victims have been members of the minority Tamil community.

Tiger Tax (People & Power, Al Jazeera) | tamilaffairs.com

Al Jazeera English - Programmes

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு