வெள்ளி, பிப்ரவரி 09, 2007

Tomato Potato Onion

Surveyசன் -ஆக்கியவன் அல்ல அளப்பவன். Free Surveys!: சிறந்த புகைப்பட வித்தகர் - போட்டிக்காக இந்த மாதிரி படம் எடுத்தால் நிராகரிக்கப்படும். அனைத்து ஆக்கங்களிலும் 'வேறு ஐட்டமும் படத்தில் இருக்கவே கூடாது.'

1. employed in canning (ha)


2. organic veg delivery 28.09.06


3. Friday night dinner


4. Tomatoes, Onions and Potatoes, Cochin


5. Salade niçoise


6. Orsett Show 2005



அனைத்துப் படங்களையும் சுட்டினால், அசலாக எடுத்தவரின் ஜாகைக்கு இட்டு செல்லும்.

12 கருத்துகள்:

//Surveyசன் -ஆக்கியவன் அல்ல அளப்பவன். Free Surveys!: சிறந்த //

பாபா
காய்கரி படமாக போடு இருக்கிங்களே ?
அதையெல்லாம் சர்வேசன் ஆக்குபவரா ?(சமையல் காரர்) அல்லது அளப்பவரா ?(எடைபோடும் - காய்கரி கடைக்காரர்)

கரி அடுப்பில் கறி ஆக்குபவர் அல்ல என்பதுதான் எனக்குத் தெரிந்தது : )

#4 almost OK. Topright trim பண்ணிட்டா சூப்பராயிடும்.

ஆனா, இதெல்லாம் போட்டிக்கு அனுப்ப கூடாது. சொந்த செலவுல காய்கறி வாங்கி சுட்டெடுக்கணும் :)

நீங்க இன்னும் அனுப்பலியே?

இனிமேல்தான் காய்கறி சுடவேண்டும். இன்று இரவு நேரம் ஒதுக்குமாறு காய்களிடம் சொல்லியிருக்கிறேன்.

நான் எடுத்த படத்தையெல்லாம் அதுக்குள்ள Flickபண்ணிட்டாங்களா?

அப்ப எப்டி போட்டியில கலந்துக்கிறது.

:)

பின்குறிப்பு: மனைவி இல்லாட்த சமையலைறையில் எது எங்க இருக்குதுன்னே தெரியல..

:))

உன் சமையலறையில் நான் உப்பா? சர்க்கரையா? என்று அவர்கள் வினவினால், 'இரண்டுமே எங்கே இருக்குன்னு தெரியலியே'ன்னு டயலாக் விட்ருங்க ; )

//உன் சமையலறையில் நான் உப்பா? சர்க்கரையா? என்று அவர்கள் வினவினால், 'இரண்டுமே எங்கே இருக்குன்னு தெரியலியே'ன்னு டயலாக் விட்ருங்க ; )//

:)
அப்புறம் 'உன் லஞ்சுக்கு பிசாவா பர்கரான்னு' கேப்பாங்க..

out of post-ல ஒரு கேள்வி: உங்க classification-ல Streamliners அப்டின்னா என்ன'ங்க?

stream liners அப்டின்னா என்னென்னு கேட்டு ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேனே!
out of context கேள்விதான்; இருந்தாலும் ...

@தருமி

---classification-ல Streamliners அப்டின்னா என்ன'ங்க?---

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், தங்கள் எண்ணங்களை லயத்தோடு வெளிக்கொணர்பவர்கள். பிடித்த சில பதிவுகளுக்கு சுட்டி தந்து, அவ்வப்போது போய் பார்க்கலாம் என்று நினைத்தேன். மொத்தமாக எல்லாவற்றையும் ஒரேயடியாக அடைப்பதற்கு பதில், சட்டென்று தோன்றிய வகைகளில் அடைத்திருக்கிறேன். ரொம்ப யோசிக்க வேண்டாம் : )

streamliner: Information from Answers.com: "A streamliner is any vehicle that incorporates streamlining to produce a shape that provides less resistance to air, and is more pleasing to the eye. "

பாலா
தக்காளி, வெங்காயம் உருளைக்கிழங்கு சேர்த்து பண்ணின வெஜிட்டேரியன் சப்ஜி பரவாயில்லையா? இன்னிக்கு அதுதான் டின்னர்.

பத்மா

---வெஜிட்டேரியன் சப்ஜி பரவாயில்லையா?---

எனக்கொன்று togo செய்து விடுங்கள் ; )

சப்ஜியில் கறிவேப்பிலை, கொத்துமல்லி, மசாலா எல்லாம் போட்டிருக்கக் கூடாது என்று சர்வே-சன் படுத்துவார்.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு