What religion do you fit in with?
நீங்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்?
அறிந்து கொள்ள மனதிற்குப் பட்ட பதில்களைத் தேர்ந்தெடுக்கவும்.
இப்படித்தான் வரையறுத்திருக்கிறார்கள்:
இது எனக்கு வந்த முடிவு:
You fit in with:
Spiritualism
Your ideals are mostly spiritual, but in an individualistic way. While spirituality is very important in your life, organized religion itself may not be for you. It is best for you to seek these things on your own terms.
40% spiritual.
40% reason-oriented.
Take this quiz at QuizGalaxy.com
You fit in with:
Humanism
Your ideals mostly resemble that of a Humanist. Although you do not have a lot of faith, you are devoted to making this world better, in the short time that you have to live. Humanists do not generally believe in an afterlife, and therefore, are committed to making the world a better place for themselves and future generations.
0% scientific.
40% reason-oriented.
சிறில் அலெக்ஸ் சொன்னது… 2/21/2007 09:12:00 PM
I got this :-)
You fit in with:
Spiritualism
Your ideals are mostly spiritual, but in an individualistic way. While spirituality is very important in your life, organized religion itself may not be for you. It is best for you to seek these things on your own terms.
60% spiritual.
60% reason-oriented.
வெட்டிப்பயல் சொன்னது… 2/21/2007 09:16:00 PM
எனக்கு வந்தது...
You fit in with:
Buddhism
ஜோ/Joe சொன்னது… 2/21/2007 09:17:00 PM
You fit in with:
Humanism
Your ideals mostly resemble that of a Humanist. Although you do not have a lot of faith, you are devoted to making this world better, in the short time that you have to live. Humanists do not generally believe in an afterlife, and therefore, are committed to making the world a better place for themselves and future generations.
20% spiritual.
80% reason-oriented.
senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) சொன்னது… 2/21/2007 09:20:00 PM

இதுதாங்க நான்
You fit in with:
Buddhism
Your ideals mostly resemble those of the Buddhist faith. Spirituality is the most important thing in your life. You strive to live by all of your ideals, and live a very intellectually focused life.
60% spiritual.
20% faith-oriented.
இப்போ என்ன செய்யறது? அம்பேத்கர் வழியே என் வழின்னு போயிடவா?
இலவசக்கொத்தனார் சொன்னது… 2/21/2007 09:23:00 PM
ஆமாம் சைடில் இம்முட்டு பேரு போட்டு இருக்கீயளே, நம்ம பேரைக் காணுமே? பின்னூட்ட ஸ்பெஷலிஸ்ட் கூடவா இல்லை? :(
இலவசக்கொத்தனார் சொன்னது… 2/21/2007 09:29:00 PM
எனக்கு இப்பிடி வந்திருக்கு. இதுல ஸ்பிரிச்சுவல்னும் சொல்லுது. இண்டலெக்சுவலி பேலண்சுடு லைபுன்னும் சொல்லுது. சில கேள்விகளுக்கு நான் பதில் சொல்லலை. ஏன்னா அந்த பதில்கள் என்னோடதுக்கு ஒத்துப் போகலை.
You fit in with:
Taoism
Your ideals mostly resemble those of the Taoist faith. Spirituality is the most important thing in your life. You strive to live by all of your ideals, and live a very intellectually focused life.
70% spiritual.
10% faith-oriented.
G.Ragavan சொன்னது… 2/21/2007 09:36:00 PM
சிறில்,
---world a better place for themselves and future generations.---
ரொம்ப அருமை.
மரணத்துக்குப் பின், வாழும்போது செய்த காரியங்களின் பலாபலன் தொடர்கிறது என்னும் நம்பிக்கை இருப்பதாக சொல்லியிருந்தேன். அது un-scientific தானே : )
Boston Bala சொன்னது… 2/21/2007 09:57:00 PM
விபி,
ரொம்ப நெருங்கிட்டீங்க :)))
Boston Bala சொன்னது… 2/21/2007 09:58:00 PM
ஜோ __/\__
பதிவெழுதும்போதே தோன்றியது...
இஸ்லாமை விட்டு விட்டார்கள் :-/
Boston Bala சொன்னது… 2/21/2007 10:00:00 PM
செந்தில்,
80% - ஆராய்ந்து அறிகிறீர்கள்... பொறாமைப்படத்தான் முடிகிறது :)
Boston Bala சொன்னது… 2/21/2007 10:01:00 PM
---நம்ம பேரைக் காணுமே? பின்னூட்ட ஸ்பெஷலிஸ்ட் ---
தலைப்பின் நாயகரே நீர்தான் :)
அசல் திருநெல்வேலி இருட்டு கடை ஸ்பெசலிஸ்டுக்கு, கேபிள் லைட் தேவையா என்று ஜூட்டுட்டேன் :D
Boston Bala சொன்னது… 2/21/2007 10:03:00 PM
ஜிரா,
---ஸ்பிரிச்சுவல்னும் சொல்லுது. இண்டலெக்சுவலி பேலண்சுடு லைபுன்னும் ---
ஆன்மிகத்தன்மை இல்லாவிட்டால் 'அக்னாஸ்டிக்' (பொருத்தமான தமிழ்ப்பதம் என்ன?) ஆகியிருப்பீர்கள்.
Boston Bala சொன்னது… 2/21/2007 10:05:00 PM
You fit in with:
Taoism
Your ideals mostly resemble those of the Taoist faith. Spirituality is the most important thing in your life. You strive to live by all of your ideals, and live a very intellectually focused life.
20% spiritual.
30% reason-oriented.
மனதின் ஓசை சொன்னது… 2/21/2007 10:18:00 PM
அய்யய்ய்யோ, என்னோட பின்னூட்டத்தை கானோம்...போலீஸ் கம்ளெயிண்ட் தரவா ?
செந்தழல் ரவி
பெயரில்லா சொன்னது… 2/21/2007 10:22:00 PM
பிலாகர் பிரச்சினையால் நான் அனானியாத்தான் போட்டுக்கிட்டு இருக்கேன்.
பெயரில்லா சொன்னது… 2/21/2007 10:30:00 PM
எல். உஷா குமாரி, சூளைமேடு.
மறுபிறவி என்று ஒன்று இருக்கிறதா? நீங்க நம்புறீங்களா?
நான் நம்பவில்லை. ஆனால் என் கணவர் நம்புகிறார். மீந்து போன இட்லிகள் உதிர் உப்புமாவாகவும், காய்ந்து போன சப்பாத்திகள் ஸ்வீட் ரோல்ஸாகவும், தங்கிப் போன ரசவண்டல் பெப்பர் சப்ஜியாகவும் புதிய பிறப்பெடுப்பது அவரது தட்டில் தானே!
- Anbu Vattam
Boston Bala சொன்னது… 2/21/2007 10:32:00 PM
You fit in with:
Humanism
Your ideals mostly resemble that of a Humanist. Although you do not have a lot of faith, you are devoted to making this world better, in the short time that you have to live. Humanists do not generally believe in an afterlife, and therefore, are committed to making the world a better place for themselves and future generations.
20% scientific.
40% reason-oriented.
மீதி 40% என்னங்க இருக்கும்? இப்படி அரைகுறையாச் சொல்றாங்களே.. :((
பொன்ஸ்~~Poorna சொன்னது… 2/21/2007 11:09:00 PM
'அக்னாஸ்டிக்' (பொருத்தமான தமிழ்ப்பதம் என்ன?)
முதல்ல ஆக்னாஸ்டிக்னா என்ன அர்த்தம்னு சொல்லுங்களேன்..
பொன்ஸ்~~Poorna சொன்னது… 2/21/2007 11:11:00 PM
Bala
Interesting:) Mine:
You fit in with:
Humanism
Your ideals mostly resemble that of a Humanist. Although you do not have a lot of faith, you are devoted to making this world better, in the short time that you have to live. Humanists do not generally believe in an afterlife, and therefore, are committed to making the world a better place for themselves and future generations.
20% scientific.
60% reason-oriented.
பத்மா அர்விந்த் சொன்னது… 2/22/2007 04:33:00 AM
நான் இதை நம்பமாட்டேன். எனக்கு இப்படி சொல்லுது.
You fit in with:
Agnosticism
Your ideals mostly resemble those of an Agnostic. You are fairly ambivalent towards any religion or spiritual connection. You lead a very busy life and find that religion and spirituality are unnecessary to your life.
0% scientific.
20% reason-oriented.
குமரன் (Kumaran) சொன்னது… 2/22/2007 08:26:00 AM
@மனதின் ஓசை
மற்ற ஐம்பது சதவீதம் மர்மமாக வைத்து விட்டார்களே ;)
Boston Bala சொன்னது… 2/22/2007 09:35:00 AM
@செந்தழல்
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதே... ஒன்றும் வரக்காணோம்!
Boston Bala சொன்னது… 2/22/2007 09:38:00 AM
@பொன்ஸ்
---மீதி 40% என்னங்க இருக்கும்?---
சொல்லாமல் விட்டது 'நம்பிக்கை' ஆக இருக்கும்?
மூட நம்பிக்கையா, மூன்றாவது கையா என்பது பார்ப்பவரின் நம்பிக்கையை பொறுத்து ; )
Boston Bala சொன்னது… 2/22/2007 09:40:00 AM
@பொன்ஸ்
---'அக்னாஸ்டிக்' - என்ன அர்த்தம்னு சொல்லுங்களேன்..---
குழப்ப முயல்கிறேன்.
கடவுள் இல்லை என்றால் நாத்திகம். 'இருக்கிறாரா, இல்லையா' என்பது கண்டறிய முடியாத ஒன்று என்று நம்பினால் அக்னாஸ்டிக். பிடிகொடுக்காமல் பேசுவது என்று அக்னாஸ்டிக் வாதிகளை விமர்சிக்கலாம். 'ஆண்டவனைக் குறித்து அறியேன்' என்பவர்கள் முதல் பலவகையான நம்பிக்கையுடையோரை உள்ளடக்கியது.
இறை நம்பிக்கை இல்லை; அதே சமயம் இறை நம்பிக்கையாளர்களை மூடர் என்றும் ஒப்புக் கொள்ள மனம் ஒப்பவில்லை என்பவர்கள். ஏனென்றால், 'கடவுள் எங்கே என்று யாரும் காட்டியதில்லை! அதே சமயம், கடவுள் கிடையாது என்பதையும் யாரும் திட்டவட்டமாக அறுதியிட்டு நிரூபித்துவிடவில்லை!!'
அறிவியல் ஆராய்ச்சி மூலமாக, எவராவது நிலைநிறுத்தும்வரை எப்படி நாத்திகத்தின் வழி நடப்பது என்று வினாத் தொடுப்பவர்கள்.
எனக்கு ரொம்ப லாஜிக்கான வாதமாகத் தோன்றுவது ; )
கொஞ்சம் ஆழமாக, தெளிவாக அறிய....
What Is An Agnostic? - Bertrand Russell
Am I An Atheist Or An Agnostic? - A Plea For Tolerance In The Face Of New Dogmas
Boston Bala சொன்னது… 2/22/2007 09:48:00 AM
பத்மா
சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்! : )
Boston Bala சொன்னது… 2/22/2007 09:49:00 AM
@குமரன்
---You lead a very busy life---
இது பொருந்தி செல்கிறதே ; )
Boston Bala சொன்னது… 2/22/2007 09:50:00 AM
You fit in with:
Atheism
Your ideals mostly resemble those of an Atheist. You have very little faith and you are very focused on intellectual endeavors. You value objective proof over intuition or subjective thoughts. You enjoy talking about ideas and tend to have a lot of in depth conversations with people.
40% scientific.
80% reason-oriented.
Baba,
Really good. Thanks for the link.
சிவபாலன் சொன்னது… 2/22/2007 09:51:00 AM
@சிவா
உங்களைக் காணவில்லையே என்று இப்பொழுதுதான் நினைத்தேன். நூறாயுசு ; )
எதிர்பார்த்ததுதானே :) வேறுவிதமாக மாறியிருந்தால்தான் ஆச்சரியம்.
Boston Bala சொன்னது… 2/22/2007 09:55:00 AM
இன்னும் யாரும் ஃபண்டமெண்டலிஸ்ட் வரலியா :P
Boston Bala சொன்னது… 2/22/2007 09:57:00 AM
You fit in with:
Hindu
பெயரில்லா சொன்னது… 2/22/2007 10:22:00 AM
You fit in with:
Spiritualism
Your ideals are mostly spiritual, but in an individualistic way. While spirituality is very important in your life, organized religion itself may not be for you. It is best for you to seek these things on your own terms.
40% spiritual.
60% reason-oriented.
ஜெயஸ்ரீ சொன்னது… 2/22/2007 12:56:00 PM
ennodathu... ithu sariyaa thavaraa? nallathaa kettathaa??
-----------
You fit in with:
Taoism
Your ideals mostly resemble those of the Taoist faith. Spirituality is the most important thing in your life. You strive to live by all of your ideals, and live a very intellectually focused life.
80% spiritual.
10% faith-oriented.
ஜி சொன்னது… 2/22/2007 02:36:00 PM
You fit in with:
Humanism
Your ideals mostly resemble that of a Humanist. Although you do not have a lot of faith, you are devoted to making this world better, in the short time that you have to live. Humanists do not generally believe in an afterlife, and therefore, are committed to making the world a better place for themselves and future generations.
0% scientific.
80% reason-oriented.
இன்னுமொருமுறை பண்ணிட்டேன்.. அதே ரிசல்ட். கொஞ்சம் ரீசனிங் அதிகரிச்சிருக்குது. கொஞ்ச நாள் க்ழிச்சு திரும்ப போட்டா இன்னுமொருமுற பண்ணிக்கலாம்.
To check if we've changed.
சிறில் அலெக்ஸ் சொன்னது… 2/22/2007 03:23:00 PM
//ithu sariyaa thavaraa? nallathaa kettathaa??//
யதார்த்த ஜோதிடர் பாபா?.. :)))
பொன்ஸ்~~Poorna சொன்னது… 2/22/2007 06:06:00 PM
@ஜெயஸ்ரீ
எனக்கும் அதேதான் வந்தது. நீங்க இன்னும் 20% காரண காரியத்தை ஆராயறீங்க : )
Boston Bala சொன்னது… 2/23/2007 06:59:00 AM
@ஜி
ஜி.ரா., மனதின் ஓசை என்று பெருந்தலைகள் இருக்கும் gang-ங்க அது...
Boston Bala சொன்னது… 2/23/2007 07:01:00 AM
@சிறில்
---கொஞ்ச நாள் க்ழிச்சு திரும்ப போட்டா இன்னுமொருமுற பண்ணிக்கலாம்.---
இடதுசாரியா, வலதுசாரியா என்று அவ்வப்போது போய், தேர்வு எழுதி மாறிவிட்டேனா என்று தெரிந்து கொள்வது என் வழக்கம். உங்களுக்கும் இந்த 'நேற்று இல்லாத மாற்றம்' பார்க்கும் எண்ணம் வந்துவிட்டதா ; )
Boston Bala சொன்னது… 2/23/2007 07:03:00 AM
பொன்ஸ்
---யதார்த்த ஜோதிடர் பாபா---
துண்டை விரித்து, கையை அருள்பாலித்து, ஆன்மிக வர்த்தகத்தில் இறங்கிட வேண்டியதுதான். ஓ... ஒழுங்கா விஷய்ம் தெரிஞ்சு, பட்டமும் பெற்றால், அதுக்கு 'உளவியல் நிபுணர்'னு பேரு ஆச்சே :P
Boston Bala சொன்னது… 2/23/2007 07:05:00 AM
தொழில் மந்தம் - கையில் சும்மாநேரம் கொஞ்சம், இந்த வேலையத்த வேலையை செய்து பார்க்கலாமே என்று செய்து பார்த்தேன் ( எந்தெந்த அமேரிக்க மாநிலங்களுக்கு போயுள்ளோம் என்பது போல ) - எனக்கு 100 விழுக்காடு சரியாக வந்துள்ளது !
Your ideals mostly resemble those of an Agnostic. You are fairly ambivalent towards any religion or spiritual connection. You lead a very busy life and find that religion and spirituality are unnecessary to your life.
80% scientific - 30% reason-oriented ( கூட்டினால் 110 % வருகிறது ..? )
Vassan சொன்னது… 2/23/2007 08:23:00 AM
@வாசன்
---80% scientific - 30% reason-oriented ( கூட்டினால் 110 % வருகிறது ..? ---
அறிவியலும், ஆராய்ந்தறிதலும் 10 சதவிகிதமாவது ஒத்துப் போவதால் 80+30-10 == 100% ;)
Boston Bala சொன்னது… 2/23/2007 10:25:00 AM
பௌத்தம் :-) மொத்தம் 40 சதத்துக்குத் தான் கணக்குக் கொடுத்திருக்காங்க (20% ஸ்பிரிச்சுவல், 20% reason oriented-னு நினைக்கிறேன்.. பாருங்க, அதுக்குள்ள மறந்துபோச் :-D) மிச்ச 60% முழுங்கிட்டாங்களா?
வாசன்.. 110% என்பது ஒரு overlap-னாலன்னு நினைக்கிறேன்.
சேதுக்கரசி சொன்னது… 2/23/2007 11:24:00 AM
Faith | Special reports | Guardian Unlimited: "Britain's new cultural divide is not between Christian and Muslim, Hindu and Jew. It is between those who have faith and those who do not. Stuart Jeffries reports on the vicious and uncompromising battle between believers and non-believers
The American journalist HL Mencken once wrote: "We must accept the other fellow's religion, but only in the sense and to the extent that we respect his theory that his wife is beautiful and his children smart.""
Boston Bala சொன்னது… 2/26/2007 06:27:00 AM
கருத்துரையிடுக