வியாழன், மார்ச் 01, 2007

என்றும் 30

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சற்றுமுன் வலைப்பதிவு குறித்து உங்களுக்குத் தெரியுமா? அங்கு கண்ட செய்தி: இன்று (01-03-2007) பிறந்த நாள்

உடனுக்குடன் செய்திகளைத் தருவதில் வல்லவர்கள். சுடச்சுட நிகழ்வுகளைப் பகிர்கிறார்கள்.

என் பிறந்தநாளையும் செய்தியாக்கிட்டாங்களோ என்று நார்சிஸமும் மகிழ்ச்சியும் சரி பாதி கலவையாக சென்று பார்த்தால், மு.க. ஸ்டாலினும் இன்றுதான் ஜனனம்! சக பிறப்பாளருக்கு வாழ்த்து.

லிண்டா குட்மேனின் (Linda Goodman's Sun Signs: Books: Linda Goodman) ஜோசியம் போல் சாதகமானதை மட்டும் எடுத்துக் கொள்ள இன்று பிறந்த மற்றவர்களைப் பார்வையிட்டதில் க்ரிஸ் வெபர் (Chris Webber), ஷாஹித் அஃப்ரிதி என்று சிலர் மாட்டினார்கள்.


அப்படியே கொசுவர்த்திச் சுருளைப் பார்வையிட...

36 கருத்துகள்:

கனிவான பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாலா.

தளபதியும் நீங்களும் ஒரே நாள்ல பிறந்துட்டிங்க போலருக்கு. அவருக்கு உங்கள விட 10 வயசு ஜாஸ்தியா??
:))

முப்பதாம் பிறந்த நாள் வாழ்த்துகள் பாலா. நம்பரையும் சேத்து சொன்னாத் தான் ஒரு மருவாதி. கண்டுக்காதீங்க. என்ன நாஞ்சொல்றது?
:)

@தம்பி

---அவருக்கு உங்கள விட 10 வயசு ஜாஸ்தியா?---

இப்பொழுதுதான் முப்பதுக்குள்ளேயே அதிகாரபூர்வமாக நுழைந்திருக்கிறேன். நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்லும் செய்திகளைக் கேட்டு ஏமாற வேண்டாம் :P

பாபா

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

Many More Returns !!

பாலா, பிறந்த தின வாழ்த்துக்கள்!

வைசா

பிறந்த நாள் வாழ்த்துகள் பாலா!

அப்ப இனிமே நீங்க தமிழ்மணத்துல தெரிய மாட்டிங்களா???

:)))

பிறந்த நாள் வாழ்த்துகள் பாலா.

பிறந்தநாள் செய்தி எழுதும் சொல்லுவிங்களா?

@கைப்ஸ்

---நம்பரையும் சேத்து சொன்னாத் தான் ஒரு---

உங்கள மாதிரி நல்ல மனுசங்க கொறவா சொல்றவரைக்கும் சரிதான் வாத்யாரே

//இப்பொழுதுதான் முப்பதுக்குள்ளேயே அதிகாரபூர்வமாக நுழைந்திருக்கிறேன்//

நிசமாவா? I mean 30தானா, அல்லது "என்றும் 30"ஆ ;)

HAPPY BIRTHDAY AND and Welcome to the club (30+) :D

பாபா,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
வேண்டிய இனிமை உங்களுக்கு கிடைக்கட்டும்.

வாழ்க வளமுடன்.

பிறந்த நாள் வாழ்த்துகள் !!

பிறந்த நாள் வாழ்த்துகள் !!

பிறந்த நாள் வாழ்த்துகள் !!

blogger profile confirms that you are indeed just a small boy. :-)

பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)))

Happy Bday Bala :))

பாலா! ஏம்பா! நெச‌மாகவே 30 வயசா? நம்பவே முடியலப்பா!.
பச்சப்புள்ள போல முகம் இருக்கு. என்னைக் கேட்டா பதினெட்டுத் தாண்டல. கன்னத்தில ஒரு காந்திமதியின் குங்குமப் பொட்டு சைசில‌
ஒரு கருப்பு பொட்டு வைச்சுக்கோ. கண்ணுபட்டும்.

புள்ளிராஜா

@புள்ளிராஜா

நீங்கதான் என்னுடைய மெச்சூரிட்டிய சரியா புரிஞ்சு வச்சிருக்கீங்க... நன்றி :)

சந்தோஷ், ராம், எஸ்கே, வைசா, சிவபாலன் __/\__

@மணி

---தமிழ்மணத்துல தெரிய மாட்டிங்களா?---

அதுக்குத்தான் முப்பது ஆகலை என்று பொய் சொல்லியாச்சே :D

பிரேமலதா

---I mean 30தானா, அல்லது "என்றும் 30"ஆ--

அடுத்த வருஷம் மீண்டும் முப்பதாவது பிறந்தநாள் கொண்டாடும் உத்தேசம் :)

---that you are indeed just a small boy---

அது மூளை வளர்ச்சியைக் குறிக்கும்!

@நிர்மல் நன்றி!

---பிறந்தநாள் செய்தி எழுதும் சொல்லுவிங்களா?---

பார்வைகள்: கேப்பங்கஞ்சி with கவிதா & அனிதாவுடன் - விடாதுகருப்பு யோசிக்க வைத்த கேள்வி: நீங்கள் பிறந்த ஊருக்காக, மக்களுக்காக நீங்கள் ஏதாவது செய்யதுண்டா? செய்ய நினைக்கிறீர்களா?

இப்போ 40 ஆக்கிட்டாங்க...

உங்க வயசைச் சொல்ல்லீங்கோ...

வாழ்த்துக்கள்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

வாழ்த்துக்கள் பாலா!!

கொஞ்சம் லேட்டாயிடுச்சோ :))

பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாஸ்டனாரே.

அதான் இப்ப தமிழ்மணத்துல 40 ஆக்கிட்டாங்களே.. பதிவில் எதாவது திருத்தம் செய்யவேண்டுமோ?

புள்ளிராஜாவின் பரிந்துரையை மீள்பரிந்துரைக்கிறேன்;-))

உங்களுக்கெல்லாம் என்றும் 30-ன்னு சொல்லும்போதூ எங்களுக்கெல்லாம் என்றும் 16-ன்னா தப்பே இல்லீங்க.. ஹிஹி.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-)

பிலேட்டட் விஷ்ஷஸ்!

பிறந்த நாள் வாழ்த்துகள் பாலா

நல்ல வேளை தமிழ்மணத்தில் 40ன்னு சொல்லிட்டாங்க. இன்னும் பத்து வருஷத்துக்கு பிறந்தநாள் பதிவு போடலாம்!!

வாழ்த்துக்கள் பாபா!

வணக்கம் பாபா

இப்போது தான் கவனித்தேன், ஆரம்பத்தில் தமிழ்மண மாற்றம் பற்றிய பதிவு என்று கவனிக்காமல் விட்டுவிட்டென். காலம் கடந்த வாழ்த்துக்கள் ;-))

மணியன், கப்பி, சர்வேசன், கார்த்தி, __/\__

@சிந்தாநதி
--இப்போ 40 ஆக்கிட்டாங்க...--

@சுரேஷ்
--தமிழ்மணத்துல 40--

@இ.கொ
--இன்னும் பத்து வருஷத்துக்கு பிறந்தநாள் பதிவு--

@கானா பிரபா
--தமிழ்மண மாற்றம் பற்றிய பதிவு --

தமிழுக்கு மணம் உள்ள வரை, பதிவுக்கு வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் & நன்றிகள் :)

@சேதுக்கரசி

--எங்களுக்கெல்லாம் என்றும் 16-ன்னா தப்பே இல்லீங்க.--

செவ்வாயில் இத்தனை வயசு, வியாழனில் வசித்தால் இவ்வளவுதான் வயது என்று சொல்வது போல?! ;)

Belated wishes BoBa..

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்

மற்றும் அன்பு......
தமிழ்.ஹப்லாக்.காம்
(Tamil.Haplog.com)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு