திங்கள், ஏப்ரல் 09, 2007

Blogger Meets - Announcement

விடுபட்டவை: ஏப்ரல் 22ல் பதிவர் சந்திப்பு!:

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு - சென்னபட்டினம் & சிறில் அலெக்ஸ், தருமி, ஓசை செல்லா, துபாய் ராஜா, துபாய் லியோ சுரேஷ்.

அடியேனும் ஆஜர் :)

இடம்: நடேசன் பார்க், தி.நகர்.
நேரம்: 3.30 - 7.30
நாள்: ஏப்ரல், 22 - ஞாயிறு

முழு விவரங்கள்




இலவசம்: Floralia 2007 - பூக்களுக்கான உற்சவம் !:

இடம்: நியூ ஜெர்ஸி, அமெரிக்கா
நாள்: ஏப்ரல், 28 - சனி



இந்த முறை புது தில்லியிலும் சில வார நாள்களைக் கழிக்க திட்டம் உள்ளது. டெல்லி வட்டாரப் பதிவர்கள் சந்திக்க எண்ணம் இருந்தால் bsubra @ gmail.com அல்லது bsubra @ yahoo.com-இல் தொடர்பு கொள்ளவும்.

நன்றி நண்பர்களே!

11 கருத்துகள்:

சந்திப்புக்கு முந்தைய சந்தேகம் ;))

இலக்கணம்: பதற்றத்தில் வரும் தவறு: சென்னபட்டினம் - ஏன் 'ப்' கிடையாது? ஒற்று மிகாதா!?

To be forewarned is to be forearmed.I will avoid being
in Chennai on that date
or atleast avoid T.Nagar area :).
My spy will be there to cover
and report back :).

பாபா,

நானும் அதே நாளில் சென்னை வர முயற்சிக்கிறேன்... :)

உங்களோட அந்த 48மணி நேர கடிகாரத்தை நானும் பார்க்கனும் :)

---My spy will be there to cover---

எதுக்குங்க முக்காடு? நெடுநாள் வாசகன் என்று ஆஜர் கொடுங்க... புகைபேசிகள் (அதாவது புகைப்படம் எடுக்கும் வசதி கொண்ட செல்பேசி) 'ஆதி' விஜய் பாணியில் தட்டிப்பறிக்கப் படும் ;)

இராம்... வரணும் :)

வைகை: "When I was in US..."-இன் நேரடி செயல் விளக்கத்தைக் காண வர்ணும் :D

பாலா
சூறாவளி சுற்றுப்பயணமா? ஐநா மூலமாக எங்காவது போகிறீர்களா என்ன:) முதல்வாரம் இந்தியா,பிறகு நியுஜெர்ஸி, சிங்கப்பூரில் ஒருநாள் இல்லையா?

---சூறாவளி சுற்றுப்பயணமா?---

ரொம்ப நாள் எடுத்துக் கொண்டால், என்னுடைய (உண்மையான) அருமையை அலுவலில் உணர்ந்து விடுவார்களோ என்னும் அச்சம்தான் ;)

இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற ஏராளமான நாடுகளில் விற்பனையாவது ......

ச்ச்ச்சே...வேற என்னமோ சொல்ல வந்தேன்! ஆங்
சென்னை, தில்லி, நியுஜெர்சி என்று ஏராளமான இடங்களில் தாராளமாகப் பதிவர்களைச் சந்திக்கும் பாபா அவர்களே! Happy Journey!

//ஏன் 'ப்' கிடையாது? ஒற்று மிகாதா!?//

இன்னாப்பா கேக்குற நீயி! ஒற்று நல்லா மிகும்ப்பா...
சென்னைப்பட்டினம், சென்னப்பட்டினம்-னு எப்பிடி வந்தாலும் சும்மா கும்முனு மிகும்பா.

இரு பெயரொட்டுப் பண்புத் தொகை;
சென்னை ஆகிய பட்டினம் = சென்னைப் பட்டினம்
மும்பை ஆகிய சேரி = மும்பைச் சேரி

மீதி விளக்கத்த பதிவர் மீட்டீங்குல கேட்டுப் போட்டுத் தாக்குங்க தலைவா! :-)

A bandh has been announced on 22nd April for 24 hours in T.Nagar area to protest against anti-reservation bloggers.All parks
will be closed on that day as a mark of protest.

டெல்லியில நீங்க

முத்துலட்சுமி
மங்கை
சென்ஷி சார்
அவந்திகா

இவங்களை சந்திக்கலாம். வேற யாரை மீட் பன்னலாமுன்னு தெரியலை. டெல்லியில் இருந்து வேற யார் எழுதறாங்க

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு