திங்கள், ஏப்ரல் 09, 2007

Tamil Robo - Guest Editor (Ad)

தமிழ் ரோபோவில் இந்த வாரம் 'விருந்தினர்' பணி.

ஒரு வார ஆசிரியராக இருக்க விருப்பமா ? idlyvadai@gmail.com ஒரு மெயில் தட்டுங்கள்! எந்த நிபந்தனையும் கிடையாது என்று பார்த்தவுடன்
, அறிவியல் தமிழ் பரப்ப விழைந்து, தமிழ் ரோபோவில் குழைந்தேன்.

இதுவரை இட்ட சில பதிவுகள்.அடுத்த வாரம் யாரு???

3 கருத்துகள்:

எல்லாப் பதிவுகளையும் அங்கே படித்துவிட்டேன். எவ்வளவு சுட்டிகள். அதெல்லாம் படிக்க நாட்கள் ஆகும். :))

நல்ல வாரம். நன்றி பாபா.

இ.கொ. __/\__

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்

மற்றும் அன்பு......
தமிழ்.ஹப்லாக்.காம்
(Tamil.Haplog.com)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு