செவ்வாய், ஏப்ரல் 03, 2007

Political Compass - Left, Right, Liberal, Communism, Marxism et al

Padmakishore's Vaiyam: இடதுசாரிக்கும் வலதுசாரிக்கும் என்ன வித்தியாசம்? பார்த்தவுடன் மூன்றாண்டுகள் முன்பு எடுத்த கணிப்பு நினைவுக்கு வந்தது.

இன்றைய நிலையில்:
Economic Left/Right: -4.00
Social Libertarian/Authoritarian: -2.51

அன்றைய நிலையில்: (ஈ-தமிழ்: நான் யார்?)
Economic Left/Right: 2.12
Social Libertarian/Authoritarian: 0.56
புகழ் பெற்றவர்களின் இடங்கள்:


தொடர்புடைய அன்றும் இன்றும்: ப்ருந்தாவனம்: பழசு புதுசு தொடர் பதிவு - தமிழ்மணம்


உங்கள் நிலைகளை அறிய: Political Compass

16 கருத்துகள்:

ஒரு ஹிட்லர் காந்தியாகிறார் :-)

---ஹிட்லர் காந்தியாகிறார்---

:))) என்னவோ மேட்ச் ஃபிக்சிங் 'An eye for an eye and a tooth for a tooth.' கேள்விக்கு 'Strongly Agree' போட்டும் இப்படி சான்றிதழ் கொடுக்க வைக்க முடிகிறது!

'பூங்கா' இதழின் சார்புநிலை குறித்த என்னுடைய கணிப்பு... Poongaa - Blogger feedbacks « Snap Judgment

பாபா,
என்னுடைய கண்ணாடி பவர் மாதிரியே எல்லாம் மைனஸில் வருது!!!..

என்ன கொடுமை சரவணன் இது?! :)

பொன்ஸ்... தலாய் லாமா?

எனக்கு இப்படி வந்திருக்கு...
அதுக்கு என்ன அர்த்தம்???

The Political Compass
Economic Left/Right: -1.13
Social Libertarian/Authoritarian: 0.26

படம் இங்கே

BABA,

Your political compass
Economic Left/Right: 0.25
Social Libertarian/Authoritarian: -2.41

என்ன நமக்கு இப்படி வருது.. கடைசியில் என்னை Right என்று சொன்னது ஆச்சர்யம். Ha Ha Ha..

ஆனால் எல்லாம் அமெரிக்காவை ஒட்டி இருப்பதால் சரியான ரிசல்ட் கிடைக்கவில்லை என தோன்றுகிறது.

விபி,
நடுநிலைன்னா இதுதானா ;))

நட்டநடுவில் நிற்கறீங்க!!

சிவா,

நீங்கள் கூட நடுவாந்தரமாகத்தான் வந்திருப்பீர்கள்னு நினைக்கிறேன். படம் கிடைக்குமா?

இந்த மேற்கோளுக்கு என்ன சொன்னீங்க? From each according to his ability, to each according to his need

BABA,


படத்தை சேமிக்கவில்லை. :(

Agree என போட்டேன்.

நம்மளுது பாருங்க

Your political compass
Economic Left/Right: -1.38
Social Libertarian/Authoritarian: -1.49

நான் இடது சாரியா? என்னமோ என்னமோ நடக்குது. படத்தைப் பார்த்து கருத்து சொல்லுங்க.

நமக்கு இலவச விளம்பரம் கொடுத்ததுக்கு தாங்க்ஸ்!!

தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி :-)

இ.கொ.
இந்தியாவில் இருந்து அமெரிக்கா வந்து, என் பதிவில் பின்னூட்டமிடுபவர்கள் எல்லாரும், அங்கே இருக்காங்களோ ;))

பத்மகிஷோர் __/\__

---தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி---
:)))

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்

மற்றும் அன்பு......
தமிழ்.ஹப்லாக்.காம்
(Tamil.Haplog.com)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு