Bone Marrow Drive at Sri Lakshmi Temple
இந்தியர்களின் Bone marrow கிடைப்பது அரிது.
இரத்தப்புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு Bone marrow தானம் செய்பவர்கள் தேவைப்படுகிறார்கள்.
தேசி மக்கள் பலருக்குத் தேவை இருந்தாலும், இந்திய - அமெரிக்கர்கள் பெருமளவில் வசித்தாலும், பொருத்தமான போன் மாரோ கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது.
பாஸ்டன் பக்கம் வசித்தால் உங்கள் Bone marrow பொருத்தம் பார்க்க ஒரு துளி இரத்தம் எடுத்து வங்கியில் சேமித்து வைப்பார்கள்.
நேரம்:
ஜூன் 10 ஞாயிறு -11காலை - 3 மாலை
ஜூன் 23 சனி 2 - 6 மாலை
ஜூன் 24 ஞாயிறு 12 மதியம் - 4 மாலை
மேலும் விவரங்களுக்கு:
Priti: 510.364.9698
இடம்:
பாஸ்டன் அருகேயுள்ள ஸ்ரீலஷ்மி கோவில் முகவரி:
117 WAVERLY
ASHLAND
MASS.
இது குறித்த தமிழ் விக்கிபீடியா: இரத்தத் தட்டு
இது குறித்த என்னுடைய முந்தைய பதிவு: மாரோ மாரோ (பிழைகள் இருக்கலாம்!)
BBC NEWS | Health | Stem cell therapy for eye disease: "UK scientists are attempting to restore vision in people with a leading cause of blindness using stem cells."
சொன்னது… 6/05/2007 11:47:00 AM
Thanks ...
சொன்னது… 6/05/2007 11:51:00 AM
ஆகா இந்த அறிவிப்பை நான் உங்களுக்கு அனுப்பினதில் முழு வெற்றி! :D நன்றி!!
பாஸ்டன் பக்கம் வசிக்காதோரும் பங்கேற்கலாம்:
http://www.nmdp.org
NMDP-யைத் தொடர்பு கொண்டால் அவர்கள் எங்கே வந்து இரத்த சாம்பிள் கொடுக்கச் சொல்கிறார்களோ அங்கே சென்று கொடுக்கலாம்.
சொன்னது… 6/05/2007 04:04:00 PM
பாலா, கனடாவில் அரிய ரத்தவகை உள்ளவர்களின் போன் மாரோவை சாம்பிள் எடுத்து வைத்துக் கொள்கிறார்கள். வட அமெரிக்காவில் எங்கு இந்த போன் மாரோ தேவைப் படுகிறதோ அங்கே டோனரை விமான டிக்கட் கொடுத்து ஹோட்டல் கொடுத்து தங்க வைக்கிறார்கள். பெரும்பாலான கம்பெனிகள் சம்பளத்துடன் லீவும் தருகிறார்கள். துரஷ்டர்மாக எனக்கு சின்ன வயதில் சுமார் 40 வருடங்களுக்கு முன் மஞ்சள் கமாலை வந்து போனதால் என் போன் மாரோ மற்றும் இரத்த தானம் செய்யும் பாக்யத்தை இழந்துவிட்டேன். ஆனால் என் மனைவிக்கு அந்த பாக்யம் உண்டு. நேரம் வரும் போது அழைப்பார்கள் எலும்பு சோறு தானம் பெற.
சொன்னது… 6/05/2007 07:01:00 PM
---இரத்த சாம்பிள் கொடுக்கச் சொல்கிறார்களோ---
இதை சொல்லத்தான் கஷ்டப்பட்டு, ஒரே ஒரு துளி என்று சுற்றி வளைத்திருந்தேன் :D
முதல் படி வெறும் சாம்பிள்தான்...
சொன்னது… 6/05/2007 10:00:00 PM
---சின்ன வயதில் சுமார் 40 வருடங்களுக்கு முன் மஞ்சள் கமாலை வந்து போனதால்---
இரத்த தானமும் கூடாது என்று மறுத்து விடுகிறார்களா?
சொன்னது… 6/05/2007 10:01:00 PM
ஆமாம் பாலா, மஞ்சள் காமாலைக்குக் காரணம் கேட்கிறார்கள். நமக்கெல்லாம் காரணமா தெரியுது? (அட அதுக்குக் கூட ஒன்றிற்கு மேற்பட்ட காரணம் உண்டுன்னு யார் கண்டார்கள்? :))
cord blood donation - கார்ட் பிளட் கொடுக்கக் கூட என்னை அனுமதிக்கவில்லை என்று மிகவும் வருத்தப்பட்டேன். எனக்கு 12 வயதில் மஞ்சள் காமாலை வந்திருந்ததால்.
சொன்னது… 6/05/2007 10:05:00 PM
Biologists Make Skin Cells Work Like Stem Cells - New York Times
By NICHOLAS WADE
If a technique used in mice can be adapted to human cells, it would let scientists use a patient’s skin cells to generate new heart, liver or kidney cells.
சொன்னது… 6/07/2007 09:44:00 AM
இப்போது சொட்டு ரத்தம் கூடத் தேவையில்லையே? cheek swab தானே செய்கிறார்கள்.
உங்கள் ட்ரைவ் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
http://www.samarinfo.org மக்களிடம் சொன்னால் உங்கள் சங்க/கோவில் விழாக்களில் வந்து donor registration செய்வார்கள். அவர்களுக்கு 2 வாரம் முன்பு சொன்னால் போதும். இரண்டு மேஜை நாற்காலி கொடுத்தால் அவர்களே கவனித்துக் கொள்வார்கள்.
சொன்னது… 6/11/2007 06:08:00 AM
BBC NEWS | Health | Stem cell first for Parkinson's: "US researchers have for the first time injected human stem cells into monkeys with Parkinson's symptoms, seen as a key step in the fight to find a cure."
சொன்னது… 6/12/2007 09:33:00 AM
கருத்துரையிடுக