செவ்வாய், ஜூன் 19, 2007

(செய்திக்) கட்டுரைப் போட்டி

'சற்றுமுன்' போட்டி குறித்து தெரிந்திருக்கும்.

வசதிக்காக சுட்டி இங்கே: சற்றுமுன்...: 1000 போட்டி அறிவிப்பு

(போட்டி குறித்த அசல் அறிவிப்பு இங்கே கிடைக்கும்: சற்றுமுன் - 1000 - விமர்சனப் போட்டி அறிவிப்பு)

போட்டி முடிய இன்னும் பத்து நாள்தான் இருக்கிறது. உங்கள் படைப்புகளை அனுப்பியாகி விட்டதா?

(புத்தகப்) பரிசுகள்: -
1. ரூ . 2500/-
2. ரூ . 1750/-
3. ரூ . 1000/-

இது தவிர

  • ஒவ்வொரு வகைப்பாட்டின் கீழும் 10 பரிசுகள்
    போட்டிக்கான வகைகள்
    1. அரசியல்
    2. சமூகம்
    3. அறிவியல் /நுட்பம்
    4. விளையாட்டு
    5. பொருளாதாரம்/வணிகம்

  • வசீகரமான, வித்தியாசமான தலைப்புள்ள கட்டுரைக்கு பரிசு

  • போட்டியில் பங்கேற்கும் முதல் 50 பேருக்கு சிறப்பு பரிசு


எழுதுங்க... :)

3 கருத்துகள்:

நண்பரே!

என்னையும் எட்டு போட்டு விளையாட கூப்பிட்டாங்க, சும்மா இருக்க முடியுமா அதனால நானும் பதிவு போட்டுவிட்டேன்! எட்டு பேரை கூப்பிடனுன்னு ரூல்ஸாம் அதனால உங்களை எட்டு போட்டு விளையாட அழைக்கிறேன்… ஓடிவாங்க!!!

நன்றி,

நா ஜெயசங்கர்

பாபா,

உங்களை எட்டு போட அழைச்சிருக்கேன்

http://maru-pakkam.blogspot.com/2007/06/blog-post.html

தமிழ்மணமே போட்டி நிகழ்ச்சிகளால் களைகட்டுது. :-))

1.திருக்குறள் விளக்கப் போட்டி
2.புகைப்பட போட்டி
3.ஓவியப் போட்டி
4.குறும்படப் போட்டி
5.கட்டுரைப் போட்டி

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு