வியாழன், செப்டம்பர் 02, 2004

எனக்குப் பிடித்த கதைகள் - பாவண்ணன்

நன்றி: திண்ணை.com

 1. புதுமைப் பித்தனின் - "மனித யந்திரம்"

 2. குழப்பமும் தெளிவும் - லியோ தல்ஸ்தோயின் "மோகினி"

 3. சுரக்கும் அன்பும் சுரக்காத பாலும் - ந. பிச்சமூர்த்தியின் "தாய்"

 4. ஆசை என்னும் வேர் - ஐஸக் பாஷெவில் ஸிங்கரின் "முட்டாள் கிம்பெல்"

 5. பதற்றமும் பரிதாபமும் - மௌனியின் "சாவில் பிறந்த சிருஷ்டி"

 6. ஞானம் என்னும் ஒளித்திரி - ஜெயகாந்தனின் "குருபீடம்"

 7. எதிர்பார்ப்பும் ஏக்கமும் - கி.ராஜநாராயணனின் "கன்னிமை"

 8. தர்மமும் சட்டமும் - ஆ.மாதவனின் "பறிமுதல்"

 9. மோகமும் மூர்க்கமும் - சுந்தர ராமசாமியின் "பள்ளம்"

 10. சிரிப்பும் எரிச்சலும் - பூமணியின் "பொறுப்பு"

 11. துக்கத்தில் பிறந்த சிருஷ்டி - புஷ்கின் எழுதிய "அஞ்சல் நிலைய அதிகாரி"

 12. காதலும் கனிவும் - அலெக்ஸாண்டர் குப்ரினின் "அதிசயக்காதல்"

 13. ஆசையும் ஆத்திரமும் - கு.அழகிரிசாமியின் "இரண்டு பெண்கள்"

 14. வாழ்க்கையும் வடிகாலும் - ஜி.நாகராஜனின் "ஓடிய கால்கள்"

 15. மரணம் என்னும் நெருப்பு - தாஸ்தாவெஸ்கியின் "நாணயமான திருடன்"

 16. அளக்க முடியாத கடல் - மக்சீம் கோர்க்கியின் "சிறுவனின் தியாகம்"

 17. பொறுப்பின்மையும் போதையும் - பிரேம்சந்த்தின் "தோம்புத்துணி"

 18. பயணமும் பண்பாடும் - சா.கந்தாசமியின் "தேஜ்பூரிலிருந்து.."

 19. விளையாட்டும் விபரீதமும் - சி.சு.செல்லப்பாவின் "குருவிக்குஞ்சு"

 20. பரவசமும் துக்கமும் - க.நா.சு.வின் "கண்ணன் என் தோழன்"

 21. புதிரின் திசையில்வண்ணநிலவனின் "அழைக்கிறவர்கள்"

 22. எளிமையின் உறையும் மேன்மை - ஸெல்மா லாகர்லாவின் "தேவமலர்"

 23. அன்பும் ஆசையும் - முல்க்ராஜ் ஆனந்த்தின் "குழந்தை மனம்"

 24. ஆசையின் ஊற்று - காண்டேகரின் "மறைந்த அன்பு"

 25. குரூரமும் குற்ற உணர்வும் - கு.ப.ரா.வின் "ஆற்றாமை"

 26. பொருளின்மை என்னும் கணம்நோக்கி - தாராசங்கர் பானர்ஜியின் "அஞ்சல் சேவகன்"

 27. ஆழத்தில் உறங்கும் கனவு - எம்.வி.வெங்கட்ராமின் "இனி புதிதாய்"

 28. பசி என்னும் அரக்கன் - கிஷன் சந்தரின் "நான் யாரையும் வெறுக்கவில்லை"

 29. வாக்குறுதியும் வாழ்க்கையும் - அசோகமித்திரனின் "அம்மாவுக்காக ஒருநாள்"

 30. மெழுகுவர்த்திகளும் குழந்தைகளும் - அந்தோன் செகாவின் "வான்கா"

 31. ஆசையும் அடிப்படைக் குணமும் - நகுலனின் "ஒரு ராத்தல் இறைச்சி"

 32. மனசாட்சியின் கதவு - மாஸ்தி வெங்கடேச ஐயங்காரின் "மஸுமத்தி"

 33. விருப்பமும் விருப்பமின்மையும் - வண்ணதாசனின் "தனுமை"

 34. கலாச்சாரமும் கலங்கரை விளக்கங்களும் - கர்த்தார்சிங் துக்கலின் "விந்தைச் செயல்"

 35. இனிப்பும் ஆபத்தும் - சார்வாகனின் "கனவுக்கதை"

 36. ஆவலும் அப்பாவித்தனமும் - வைக்கம் முகம்மது பஷீரின் "ஐஷூக்குட்டி"

 37. சந்தேகத்துக்கு மருந்தில்லை - லா.ச.ராமாமிருதத்தின் "ஸர்ப்பம்"

 38. தப்பிக்க இயலாத பொறி - தி.ஜானகிராமனின் "கண்டாமணி"

 39. விடைகளால் நிறைவுறாத கேள்வி சம்பத்தின் "நீலரதம்"

 40. மனம் என்னும் பறவை - சுஜாதாவின் "முரண்"

 41. மறத்தலும் மன்னித்தலும் - மாப்பஸானின் "மன்னிப்பு"

 42. கரிசனமும் கடிதமும் - எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் "தபால்கார அப்துல் காதர்"

 43. தாகூரின் - "காபூல்காரன்"

 44. எளிமையும் பெருமையும் - நதேனியேல் ஹாதர்ணின் "கல்முகம்"

 45. கசப்பும் துயரும் - ஸாதனா கர்ரின் "சிறைப்பறவைகள்"

 46. அன்பு என்னும் மாமருந்து - ஸ்டீபன் கிரேனின் "அவமானம்"

 47. பிள்ளையின் பித்துமனம் - அகிலனின் "காசுமரம்"

 48. புரியாத முரண் - குலாப்தாஸ் ப்ரோக்கரின் வண்டிக்காரன்

 49. ஒவ்வாமை என்னும் எரிமலை - ஆதவனின் "ஒரு அறையில் இரண்டு மனிதர்கள்"

 50. உணவும் உயிரும் - ஜாக் லண்டனின் "உயிர் ஆசை"புத்தக விமர்சனங்கள்
வளவ.துரையன் | ஜெயஸ்ரீ51-100 எனக்குப் பிடித்த கதைகள் - பாவண்ணன்
நன்றி: திண்ணை இலக்கியக் கட்டுரைகள்

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு