புதன், பிப்ரவரி 08, 2006

இது நம்ம தேடல்

கடந்த நாட்களில் கூகிளில் தேடியதில் - சொல்லக்கூடிய சில கேள்விகளும்... கிடைத்ததும்...|

2 கருத்துகள்:

நடுநிலையான பாலாஜி அவர்களுக்கு,

முகமூடியின் பதிவில் திருமலைராஜன் என்பவர் உங்களைப்பற்றி எழுதி இருக்கிறார். உங்களுக்கும் தருமிக்கும் அவரைப்பற்றி நன்கு தெரியுமாம்.

முகமூடியாய் எழுதும் இந்த திருமலைராஜன் முன்னர் பல பெயர்களில் கண்டவரையும் காறி உமிழ்ந்து கொண்டிருந்தார். இவர் காறி உமிழ்ந்தவர்களில் மாலன் மிக முக்கியமானவர். சின்னவன் என்ற பெயரில் எழுதுவதும் இதே அறிவாளிதான்.

மரத்தடி, ராயர் காபி க்ளப் என புலம்பிக்கொண்டிருந்த இவர் டோண்டு பார்ப்பன ஜாதியை இணையத்தில் பரப்பத் தொடங்கியதும் முகமூடி வந்து தமிழ் வலைப்பதிவுகளைக் கலக்கினார். பெரும்பாலான பார்ப்பன பதிவாளர்களுக்கு முகமூடி யார் என்பது முன்னரே தெரிந்து இருந்தது. முகமூடியும் ஒருமுறை அதனை தம் வாயால்(தட்டச்சால்) சொல்லி இருந்தது நினைவிருக்கலாம்.

உலகத்திலேயே சுப்பிரமணியசாமியை மிகச்சிறந்த அரசியல்வாதியாக அறிவித்து பேட்டி கண்டு அதனை தமிழோவியத்தில் போட்ட அறிவிற் சிறந்தவர் இந்த முகமூடி. நண்பன் போன்ற இஸ்லாமிய பதிவாளர்களிடம் இன்றுவரை மல்லுக்கு நிற்பவர். உலகிலேயே இந்து மதம்தான் சிறந்தது மற்றெல்லாம் தாழ்ந்தது என்று சொல்லும் பிறழ்ந்த மனோபாவம் கொண்டவர் இவர். இவருக்கு ஆதரவு அளிக்கும் பினாத்தல் சுரேஷ், ஜெயஸ்ரீ, ராமச்சந்திரன் உஷா, டோண்டு, மாயவரத்தான், ராமநாதன் போன்றவர்களைப் பற்றி நான் ஒன்றும் சொல்லத் தேவை இல்லை. எதற்காக ஆதரிக்கின்றனர் என்பதனை யோசிக்கவும்.

முகமூடி என்ற பெயரில் எழுதும் திருமலைராஜனின் முகமூடி கிழிந்து விட்டது. இனிமேலும் மறைத்து என்ன ஆகப்போகிறது??? கூகுளில் தேடினால்கூட இந்த விபரங்கள் எல்லாம் வரும்!!!

திருமலைராஜன் குறித்து அவரை சந்தித்த பிறகு நான் எழுதியது: http://etamil.blogspot.com/2005/12/blog-post_04.html

மேலதிக விவரங்கள் வேண்டுமானால், தனி மடலில் தங்களின் தனிப்பட்ட தகவல்களுடன் தொடர்பு கொள்ளவும்.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு