Deepavali Greetings
நண்பர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
சென்ற வருடத்திய பதிவுகளில் இருந்து:
Diwali | Deepavali | E-Tamil
நண்பர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
சென்ற வருடத்திய பதிவுகளில் இருந்து:
இடுகையிட்டது Boston Bala நேரம் 10/20/2006 07:47:00 AM
புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
Boston Sir,
Wish you and family a happy Deepavali !
enRenRum anbudan
BALA
பெயரில்லா சொன்னது… 10/20/2006 09:05:00 AM
பாx2 ...!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அன்பார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள் !
சொன்னது… 10/20/2006 10:33:00 AM
தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!
சொன்னது… 10/20/2006 11:22:00 AM
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் பாலா!!
சொன்னது… 10/20/2006 11:22:00 AM
வாழ்த்துக்கு நன்றி, பாபா!
உங்கள் இல்லத்திலும் ஒளி பொங்க வாழ்த்துகிறேன்!
சொன்னது… 10/20/2006 11:54:00 AM
Bala!
Very Happy Deepavali to your and others.
Johan Paris
சொன்னது… 10/20/2006 12:05:00 PM
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
சொன்னது… 10/20/2006 01:20:00 PM
Bala,
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
unga blog neraya padichirukken. comment idudaan 1st.
ungala ellam paathu naanum oru kadai open panniten.time kedacha visit kudungo.
http://findarun.blogspot.com/2006/10/blog-post_19.html
-Arunkumar
சொன்னது… 10/20/2006 01:22:00 PM
உங்களுக்கும் ,உங்கள் குடும்பத்தாருக்கும் தீபாவளி நல் வாழ்த்து(க்)கள்.
சொன்னது… 10/20/2006 03:14:00 PM
எ.எ.பாலா
பட்டாசுக்கு எவ்வளவு முதலீடு செய்தீர்கள்?
கோவி..
சிங்கப்பூரில் என்ன நிகழ்வுகள் தீபாவளியை முன்னிட்டு நடைபெறும்? புகைப்படங்களுடன் மக்கள் கொண்டாடுவதை பகிர்ந்தால் கலந்துகொண்ட நிறைவு கிட்டும் : )
வி.பி.
உணர்வுபூர்வமான தங்களின் வெட்டிப்பயல் :: தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!! படித்தேன்.
எஸ்.வி.சேகரின் பழைய கடி ஒன்று:
மாது: 'டேய்... கல்யாணமான புதுசில ரொம்பக் கஷ்டமா இருந்ததுடா! வீட்டுல் எப்ப பார்த்தாலும், சண்டை, பிரச்சினை, தலைவலி!'
சீனு: 'ஓ... இப்ப பிரச்சினை சரியாயிடுச்சில்ல. சந்தோசம்டா'
மாது: 'இப்பப் பழகிப் போச்சுடா!'
சொன்னது… 10/20/2006 03:40:00 PM
யோகன், வைசா & கைப்புள்ள __/\__
சொன்னது… 10/20/2006 03:48:00 PM
எஸ்.கே.
மயிலை மன்னாரைக் கொண்டே தங்களை வரவேற்கிறேன் :: விருந்தோம்பல்
சொன்னது… 10/20/2006 03:48:00 PM
அருண்
---ungala ellam paathu naanum oru kadai open panniten---
இது சரியான நேரம். வாரயிறுதி & தீபாவளி நேரம். குறைந்த பேர்களே புது இடுகைகள் இட்டாலும், நிறைந்த வாசகர்களைக் கொண்ட சமயம். Market timing என்பது கரெக்டாக கடையை திறந்திருக்கிறீர்கள்.
---comment idudaan 1st.---
அடிக்கடி கருத்துக்களை இடவும் : )
சொன்னது… 10/20/2006 03:50:00 PM
துளசி
நான் கூட உங்களை மாதிரி, (துளசிதளம்: ஜனதா வண்டியும் சிங்கார வேலனும் (A t d - பகுதி 1)) என்னுடைய விமான அனுபவங்களை சென்ற வருட அமீரக மலருக்காக எழுதினேன். அது இங்கே கிடைக்கும்: Senthamil.com - புஷ்பேக் விமானங்கள்
ஆசிஃப் மீரான் பக்கத்திற்கு சென்றால் ("சாத்தான்"குளத்து வேதம்: அன்பான வேண்டுகோள்.) மேலும் தகவல் கிடைக்கும். வம்பர் அஞ்சாம் தேதிக்குள்ள எழுதணுமாம்.
சொன்னது… 10/20/2006 03:56:00 PM
உங்களுக்கும்,உங்கள் சார்ந்த நட்பு,உறவிற்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
சொன்னது… 10/20/2006 05:28:00 PM
தீபாவளி நல்வாழ்த்துகள்...
சொன்னது… 10/20/2006 06:29:00 PM
Boston Sir,
//எ.எ.பாலா
பட்டாசுக்கு எவ்வளவு முதலீடு செய்தீர்கள்?
//
Not sure why you asked this ? :)
About Rs.500, as my daughters are not very keen in bursting crackers !!!
சொன்னது… 10/21/2006 04:40:00 AM
நண்பரே,
தங்களுடைய படைப்பு அருமை.
அதனால், தமிழ்வாக்கு.காம் இடம் பெற செய்துள்ளேன்.
TamilVaakku.com
மேலும், உங்கள் படைப்புக்களை, நீங்களே, தமிழ்வாக்கு.காமில் பதிவு செய்து,உங்கள் படைப்புகளை மற்றவர்கள் கண்டு வாக்களிப்பார்கள்.
நன்றி
ரகுமான்
பெயரில்லா சொன்னது… 10/21/2006 09:02:00 AM
Deepavali greetings
Friends
Tamil Eelam
TRINCOMALEE
Sri lanka
பெயரில்லா சொன்னது… 10/22/2006 04:10:00 AM
Inna bala, nalla kondappa. Naddu sarakku kedaikkuma?.
பெயரில்லா சொன்னது… 10/22/2006 05:07:00 AM
//கோவி..
சிங்கப்பூரில் என்ன நிகழ்வுகள் தீபாவளியை முன்னிட்டு நடைபெறும்? புகைப்படங்களுடன் மக்கள் கொண்டாடுவதை பகிர்ந்தால் கலந்துகொண்ட நிறைவு கிட்டும் : )//
பா பா....!
நிறைய சொல்லலாம். முன்னேற்பாடு எதுவும் செய்து கொள்ளவில்லை. இந்த முறை படம் எதும் சுட்டு வைக்க வில்லை ! ஆகையால் அடுத்த தீபாவளிக்கு சிங்கப்பூர் தீபாவளிப் படங்களுடன் வரும் !
சொன்னது… 10/22/2006 08:40:00 AM
//எஸ்.வி.சேகரின் பழைய கடி ஒன்று:
மாது: 'டேய்... கல்யாணமான புதுசில ரொம்பக் கஷ்டமா இருந்ததுடா! வீட்டுல் எப்ப பார்த்தாலும், சண்டை, பிரச்சினை, தலைவலி!'
சீனு: 'ஓ... இப்ப பிரச்சினை சரியாயிடுச்சில்ல. சந்தோசம்டா'
மாது: 'இப்பப் பழகிப் போச்சுடா!'//
பாபா,
ஆஹா... நீங்க எல்லாம் சொல்றத பார்த்தா அடுத்த வருஷமும் நம்ம பதிவு இப்படித்தான் இருக்கும் போல இருக்கு...
இருந்தாலும் எதிர்பார்த்ததைவிட தீபாவளி நல்லாதான் போச்சு...
டான் பாத்தாச்சு (டிங்ஸ்பரோ ஏ.எம்.சி)... சூப்பர் மசாலா. தாராளமாக பார்க்கலாம். அமிதாப்போட ஸ்டையிலை ஷாருக்கிடம் எதிர்பார்க்க வேண்டாம். படத்தின் முடிவு அருமை...
சொன்னது… 10/22/2006 10:17:00 AM
தீபாவளி வாழ்த்தடித்த நிர்மல், சிவா & சரவணன் __/\__
சொன்னது… 10/23/2006 10:19:00 AM
எ.எ.பாலா
---Not sure why you asked this ? :)---
சும்மாதான். அந்தக் காலத்தில் எனக்கு அமுதம் அங்காடியில் 50 ரூபாய் ஆகும். (நான் வெடிக்கறதை பார்க்கிற வர்க்கம் :)
சொன்னது… 10/23/2006 10:21:00 AM
வாஹித்
தமிழ்வாக்கு.காம் அமர்க்களம்! Digg.com மாதிரி இந்தியப் பதிவுகளுக்கு புட்வோட்.காம் போல் சில இருந்து வந்தாலும், தமிழுக்கென்றே பிரத்தியேகமாக வடிவமைத்து வழிநடத்துவது பாராட்டுக்குரியது.
If you can give a small script to add to the template, which will enable the readers to automatically post the blog entry to tamilvaakku.com, it will be expedite the user interaction and will lend variety to the Tamil Vaakku.
சொன்னது… 10/23/2006 10:24:00 AM
கோவி
---இந்த முறை படம் எதும் சுட்டு வைக்க வில்லை ! ---
பொங்கலோ பொங்கல் : )
சொன்னது… 10/23/2006 10:25:00 AM
வி.பி.
---அடுத்த வருஷமும் நம்ம பதிவு இப்படித்தான் இருக்கும் போல இருக்கு...---
மீள்பதிவு போட்டா போச்சு... ஆறில் வளையாதது அறுபதில் வளையுமா ; )
சொன்னது… 10/23/2006 10:27:00 AM
கருத்துரையிடுக