சனி, பிப்ரவரி 10, 2007

திருவிளையாடல் ஆரம்பம்




படம் ரொம்ப நன்றாக இருக்கிறது. வேற எதுவும் சொல்லத் தோன்றவில்லை. பார்த்தேன்; கேட்டேன்; ரசித்தேன்.

ஒரு துளி வசனம்:

'அம்மா... எல்லாரும் ஹார்லிக்ஸ் போட்டு பையனை வளர்ப்பாங்க!
நீதான் போலீஸ்கிட்ட போட்டுக் கொடுத்து பையனை வளர்க்கிறே.'


படம் முழுக்கவே பளிச் மயம்.

விமர்சனம் அவசியம் படிக்க வேண்டும் என்றால் கூகிளை நாடவும். இந்த சுட்டியையும் தட்டலாம்: Arunkumar: திருவிளையாடல் ஆரம்பம் - 1

8 கருத்துகள்:

நானும் பார்த்தேன், தலையைக் கழட்டி வச்சுட்டு:-)))))

கரெக்டு. கார்ட்டூன் படத்தில் கூட லாஜிக் இருக்கும். காப்டன் படத்திலும் கலெக்சன் கலக்கல்களும், நானும் அப்படித்தான் பார்க்கிறேன் : D

எனக்கு பிடித்த பளிச்:

உயிரைக் கொடுக்கிறது definition ;)

(ஹீரோ screenஐ பார்த்து பன்ச் பண்ணாத வரைக்கும் எனக்கு OKay தான்)

விக்கி,

அது எனக்கும் ரொம்ப பிடித்த தடாலடிக் காட்சி. இங்கே பின்னூட்டத்தில் சொல்லியிருந்தேன்: ஈ - தமிழ்: Sun TV New Year Special Programmes

சரியா சொல்லட்டுமா?
இந்தப் பதிவப் போட்டதுக்கு ஒரே காரணம் அந்த ஷ்ரேயா படம்தானே?

:))

மசாலா படம் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால், அருமையான படம்தான். ஆனா, கடைசில பல்ப் கொடுக்குறதுக்கே அமெரிக்கால இருந்து சாஃப்ட்வேர் மாப்பிள்ளைய கூப்டு வர்றது.... அதுனாலதான் அதுக்கு நான் டார்ச் லைட் அடிக்கவே இல்ல :))))

@சிறில்

---இந்தப் பதிவப் போட்டதுக்கு ஒரே காரணம் அந்த ஷ்ரேயா படம்தானே---

படம் நன்றாக இருந்தது (நான் திரைப்படத்தை சொல்கிறேன் ; )

@ஜி

---கடைசில பல்ப் கொடுக்குறதுக்கே அமெரிக்கால இருந்து சாஃப்ட்வேர் மாப்பிள்ளைய---

தமிழ்த் திரைப்படத்துக்கு அமெரிக்க மாப்பிள்ளையை மட்டம் தட்டுவது இன்று நேற்றாக நடப்பதில்லை. 'காதலுக்கு மரியாதை' பார்த்தவுடன் பொங்க நினைத்தவனை கட்டிப் போட்டு விட்டார்கள். இல்லாவிட்டால், அயல்நாடு வாழ் தமிழனுக்கு இப்படியொரு நிர்க்கதி ஏற்பட்டிருக்காது!

(அதெல்லாம் சரி... நிஜத்தில் எந்தக் கல்யாணம் தடைப்பட்டிருக்கு சொல்லுங்க ; ) மாதுரி தீட்சித் முதல் கீதா வரை செட்டில் ஆவது ஐக்கிய அமெரிக்க நாடுகளில்தானே!)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு