வியாழன், நவம்பர் 03, 2005

காலவரிசை

தமிழ் வலைப்பதிவுகள் & தமிழ்மணம் - காலவரிசை

2003

Tamil Bloggers List | Valaippoo




2004

வலைப்பூ

குடில் - சுரதா

வலைப்பதிவு தொடர்கள்

'வலைப்பூ' ஆசிரியர்கள்

யாஹு க்ரூப்ஸ்




தமிழ்மணம்

ஆக. 23, 2004 01:02:37
வலைப்பதிவுகளுக்காக ஒரு மேடைத்தளம் - காசி

ஆக. 23, 2004 21:49:30
தமிழ்மணம்.காம் - ஒரு விளக்கம் - காசி

ஆக. 24, 2004 11:57:49
இலகுவான திரட்டுப் பட்டியல் - காசி

ஆக. 24, 2004 11:51:00
விருப்பப் பட்டியல் - 'தமிழ் வலைப்பதிவுகள் அரங்கம்' - பாலாஜி

ஆக. 28, 2004 09:54:10
தமிழ்மணம் தளத்துக்கு தொடுப்புக் கொடுங்கள்

செப். 12, 2004 22:55:40
தமிழ்மணம் தளத்தில் சில மாறுதல்கள் - காசி

நவ. 11, 2004 21:23:53
தமிழ்மணத்தின் முதல் 100 நாட்கள் - காசி




2005

மார். 03, 2005 11:02
புதிய மாற்றங்கள் - சில விளக்கங்கள் - காசி

மார். 08, 2005 11:33
தொட்டால் பூ மலரும் - காசி

மார். 08, 2005 15:34
*The* List - காசி

மார். 18, 2005 15:05
போலீஸ் வேலை - காசி

ஏப். 01, 2005 10:10
நினைவூட்டல் - காசி

ஜூலை 16, 2005 06:01
நடப்பிலில்லாத பதிவுகள் விலக்கம் - காசி

ஆக. 23, 2005 03:54:42
தமிழ்மணம் - 365 - காசி




அக்டோபர் 2005
அக். 14, 2005 01:51:26
தமிழ்மணம் தள நடவடிக்கைகள் பற்றி சில அறிவிப்புகள். - காசி

அக். 14, 2005 23:01:26
குடியரசுத்தலைவருக்கு அனுப்பிய கடிதம் - காசி

அக். 16, 2005 17:34
குசும்புதலைவருக்கு அனுப்பிய மடல் - குசும்பன்




அக். 18, 2005 12:19
நன்றி பொறுக்குதிலையே - குசும்பன்

அக். 18, 2005 19:37
மன்றம் முகமூடி

அக். 18, 2005 20:40:52
ஒரு அறிவிப்பு - காசி

அக். 18, 2005
ஓர் அறிவிப்பு - பிகே சிவகுமார்

அக். 18, 2005 23:42
அந்தக் காலத்தில் RSS இல்லை - பாலாஜி

அக். 19, 2005 09:28
ஏன்? ஏன் ?? - News From Shallow End of Gene Pool

அக். 19, 2005
தமிழ்மணமும், தணிக்கையும்! - அருண்

அக். 19, 2005 10:27
காசி,வணக்கம்! - ப.வி.ஸ்ரீரங்கன்

அக். 19, 2005 13:51:06
தமிழ்மணம் திரட்டும் பட்டியலில் உள்ள/இல்லாத பதிவுகள் - காசி

அக். 19, 2005 17:22
தமிழ்மணம் அறிவிப்பு - இட்லி வடை

அக். 19, 2005 17:54
"ஒரு" தமிழ் மணத்தின் உதிர்வு. - மயூரன்

அக். 19, 2005 18:17
தணிக்கைகளற்ற ஓர் திரட்டி அமைப்பு - வாய்ஸ் ஆன் விங்ஸ்

அக். 19, 2005 18:53
தமிழ்மணம் குறித்து - சன்னாசி

அக். 20, 2005 09:05
கட்டுப்பாடும் சில கருத்துக்களும் - சின்னவன்

அக். 20, 2005
சில விளக்கங்கள்! - அருண்

அக். 20, 2005
பெட்டிக்கடை - சுரேஷ்

அக். 20, 2005 14:57
தமிழ்மண தணிக்கையும் வலைப்பதிவர் பிணக்கங்களும் - அனுராக்

அக். 21, 2005
தமிழ்மணத்திற்கு நன்றி - முகமூடி

அக். 21, 2005 01:40
காசியின் தமிழ்மண அறிவிப்பு பற்றி - கல்வெட்டு

அக். 21, 2005 04:00
வலைப் பூக்களில் என்ன எழுதலாம், என்ன எழுதக்கூடாது! - டி.பி.ஆர். ஜோசஃப்

அக். 21, 2005 17:14
தமிழ்மணத்திற்கு விழும் அடி - செல்வராஜ்

அக். 21, 2005 16:27
தமிழ்மணம் டாப் 10 - இட்லி வடை

அக். 23, 2005 06:27
தமிழ்மணம் சிந்தனைகள் தொடர்ச்சி - செல்வராஜ்

அக். 23, 2005 22:03:58
சில எண்ணங்கள் - காசி




| |

5 கருத்துகள்:

ஏகப்பட்ட ஆராய்ச்சி பண்ணியிருப்பீங்க போல...

***

சைடு கிக்கா இதயும் சேத்துக்கோங்க, உங்களுக்கு சரியா பட்டா ::

ஒரு முக்கிய அறிவிப்பு

நன்றி முகமூடி.

வேறு சிலவும் தட்டுப்படவில்லை; அல்லது சாய்ஸில் விட்டுவிட்டேன்...

1. காசியின் முதல் அறிவிப்பைத் தொடர்ந்து (ஜூலை 16?) வலைப்பதிவில் சமயம்/மதம்/ஆன்மீகம் தொடர்பான பதிவுகளை நீக்குவதற்கு கருத்து தெரிவித்திருந்தவரின் முகவரி நினைவில் இல்லாததால் சேர்க்க முடியவில்லை.

2. பெயரிலியின் கருத்துக்கள் (சுட்டி தேடுவதற்கு பொறுமையில்லை)

3. குசும்பரின் பதில்களும், நீக்கப்பட்டதற்குப் பின் தொடர்ச்சியான ஒரு சில பதிவுகளும்.

இன்னும் இருக்கலாம்.

ஆஹா... எம்பூட்டு நேரம் செலவழிச்சீக? :-)

அது சரி பதிவோட நோக்கமென்னவோ? ;-)

---எம்பூட்டு நேரம் செலவழிச்சீக---

ஒரு வேலை வாரத்தின் ஐந்து நாள்களில், தினசரி பத்து முதல் இருபது நிமிடங்கள் வரை எடுத்திருக்கும்... ஒரு மணி நேரம் :-?

பெரும்பாலனவை நினைவில் இருந்ததும், தமிழ்மணத்தின் தேதி வாரிப் பட்டியல் உபயோகப்பட்டதையும் சொல்ல வேண்டும் ;-))

---பதிவோட நோக்கமென்னவோ---

நீதான் சொல்லவேண்டும்... உங்களுக்கு என்ன புரிந்தது?

டைம்லைனை பார்ப்பதன் மூலம், நிகழ்வுகள் ஏன் நடந்தது, எப்படி வளர்ந்தது, எங்கு செல்கிறது என்று ஓரளவு உணர முடிகிறது. சில மாதங்களோ, வருடங்களோ கடந்தபின், அசை போடுவதற்கும் ரெஃப்ரன்ஸ் போல் பயன்படுகிறது.

டேங்ஸ்:-)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு