வெள்ளி, பிப்ரவரி 23, 2007

பெனாத்தலார் என்னைத் தேற்றும் காட்சிThe Indibloggies கருத்துக் கணிப்பு முடிவுகள் வந்துவிட்டது.


மொத்த வாக்குகள்: 266

Best Indic Blog (Tamil)


 1. சுரேஷ் - 40


 2. செல்வநாயகி - 31


 3. செல்வன் - 28


 4. பாஸ்டன் பாலாஜி - 25


 5. டிசே தமிழன் - 21


 6. குரு - 18


 7. ராமநாதன் - 13


 8. கோவி கண்ணன் - 12


 9. மங்கை - 11


 10. ம சிவகுமார் - 10


 11. சன்னாசி - 9


 12. லக்கிலுக் - 9


 13. பொன்ஸ் - 8


 14. செந்தழல் ரவி - 8


 15. ஜெகத் - 7


 16. அசுரன் - 5


 17. இளவஞ்சி - 4


 18. பிரபு ராஜதுரை - 4


 19. சேவியர் - 3

நான் வாக்களித்தவர்களில் சிலர் வென்றும் இருக்கிறார்கள்:


தொடர்புடைய முந்தைய பதிவுகள்: ஈ - தமிழ்: Tamil Blogs - 2006 | இந்தியப் பதிவுகள் - 2005

தமிழுக்கென்று ப்ளாகர் ஐடி கொண்டு கணிப்பு நடத்திப் பார்க்க வேண்டும். எல்லாவற்றையும் ஒன்று கலந்து burritoவாக குழப்பாமல், பிரித்து, தேர்ந்தெடுத்து வழங்க வேண்டும்.

16 கருத்துகள்:

அண்ணா, பெனாத்தலாரை வாழ்த்த இந்த பதிவு இருக்கு. நீங்களும் ஒரு சுட்டி குடுங்கண்ணா!

பாபா

பினாத்தலார் உங்களை தேற்றும் கற்பனை நல்ல இரசனை..
இரசித்தேன்..

நம்ம கள்ள ஓட்டு போட்டும் ஜெயிக்க முடியலையே!! Ha Ha Ha..

(சும்மா சொன்னங்க..)

பாபா,

விளம்ப்ரத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

இச்சமயத்திலே ஒரு பெரிய மனிதர் கூறிய மேற்கோள்

Quote

வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

unquote

:-))

@இ.கொ.

---நீங்களும் ஒரு சுட்டி குடுங்கண்ணா!---

நீங்க கொடுத்தாலென்ன, நான் கொடுத்தாலென்ன :D

@சிவபாலன்

---கள்ள ஓட்டு போட்டும் ஜெயிக்க முடியலையே!---

என் சோகக் கதையக் கேளு தாய்க்குலமே ;)

@சுரேஷ்

---வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை---

இருங்க... இதை மொழி பெயர்த்து, வெற்றி பெற்ற மற்றவர்களுக்கு, உங்களின் வாழ்த்துரையாக அனுப்பி வைத்துவிட்டு வருகிறேன்... ஏதோ... என்னாலான உபகாரம் :P

தலையில தட்டி தட்டி வீங்கிடப்போகுது. கொஞ்சம் தட்டறதை நிறுத்தச்சொல்லுங்க பாபா:))

@மணி

---கொஞ்சம் தட்டறதை நிறுத்தச்சொல்லுங்க---

அவருக்கு இது நெட் ப்ராக்டிஸ்தான் ;)

தகவல்ஸுக்கு நன்றீஸ்.

//தமிழுக்கென்று ப்ளாகர் ஐடி கொண்டு கணிப்பு நடத்திப் பார்க்க வேண்டும். எல்லாவற்றையும் ஒன்று கலந்து burritoவாக குழப்பாமல், பிரித்து, தேர்ந்தெடுத்து வழங்க வேண்டும்.
//

அதுக்குத்தான நாங்க இருக்கோம் :)

Thanks for voting for me.

அட... நம்மள நம்பியும் யாரோ புண்ணியவான் ஓட்டு போட்டிருக்கானே !

:)))) படம் பார்த்து சூப்பரா சிரிச்சேன் :)))

சர்வேசன்...

---அதுக்குத்தான நாங்க இருக்கோம்---

போன தடவை மாதிரி மிக்ஸ் செய்யாமல், இன்னொரு போட்டி நடத்துங்களேன்?!

இடது, வலது, ஆன்மிகம், செய்தி, அலசல், பின்னூட்டம், நகைச்சுவை, கிண்டல், புகைப்படம், இலக்கியம், விமர்சனம், சமூகம், சினிமா, கலை, அனுபவம், சுட்டி, இந்தியா, ஈழம் என்று தனித்தனியாக பிரித்து நடத்துங்களேன் :)

kaps __/\__

சேவியர்...

தலைவர் 'மன்னன்' படத்தில் சொல்லும் வசனம்:

'ஒண்ணு பெருசா? ரெண்டு பெருசா?' :D

பொன்ஸ்,
அவர் தட்டிக் கொடுத்து வோட்டை வாங்குபவர்

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு