Thanks to Thamizhmanam
மீண்டும் பலருக்கு என்னுடைய வலைப்பதிவை சென்றடைய வைத்த தமிழ்மணத்திற்கு நன்றி.
அடிகளின் (அதாங்க ஹிட்ஸ்) இந்த வார கணக்கு-வழக்கு:
நட்சத்திர வாரப் பதிவுகள்: மின் நூல்
பேட்டி
இலக்கியம்
நையாண்டி
நட்சத்திர மனிதர்
புத்தகம்
திரை
அனுபவம்
வலையகம்
நன்றி: தமிழ்மணம்.காம்
Statistics | Hits | தமிழ்ப்பதிவுகள்
படிக்கவே நேரம் பத்தல எப்படி எழுதுறீங்கன்னே தெரியல..
வாழ்த்துக்கள் பாலா.
சொன்னது… 6/24/2006 09:30:00 PM
நல்ல வாரமாக இருந்தது.
சொன்னது… 6/24/2006 10:53:00 PM
சான்ஸே இல்ல.
இத்தனை பதிவா!
கலக்கீட்டீங்க.
ஆனாலும் பாலா, இத்தனை பதிவுல எது நிறைய பேர் படிச்சிருக்காங்கன்னு பாத்தா!
ஏடாகூடமா எழுதினாதான் எல்லாருக்கும் பிடிக்குதோ!
சொன்னது… 6/24/2006 11:37:00 PM
உங்கள் பாணியில் கலக்கியிருந்தீர்கள்.
நன்றி
சொன்னது… 6/25/2006 12:58:00 AM
நீங்கள் தினமும் எழுதுவது ஒரு தொடர்பில்லாமல் உள்ளதே, இதுவும் ஒரு ஸ்டைலோ ? என்று எண்ணினேன்.
இப்போது ஒரு வகைப்படுத்தலுடன் முழுதாகப் பார்க்கும் போது ஒரு 'இலக்கிய பத்திரிக்கையை' படித்த உணர்வை என்னால் உணர முடிகிறது.
மகிழ்ச்சியுடன்
பச்சோந்தி
சொன்னது… 6/25/2006 01:47:00 AM
அடேங்கப்பா, நீங்கள் எழுதியவற்றை முழுதும் படித்து அவற்றின் சுட்டிகளின் மாயவலையிலிருந்து மீண்டு வருவதற்கு ஒரு மாதத்திற்கும் மேலாகும். மேலோட்டமான பின்னூட்டமாக ஒரு பன்முனைப்பட்ட கலக்கலான வாரத்தை கொடுத்ததிற்கு நன்றி.
சொன்னது… 6/25/2006 08:57:00 AM
பாபா நிறைய எழுதினீர்கள். பின்னூட்டமிடவில்லையெனினும் தொடர்ந்து வாசித்தேன். நன்றி
சொன்னது… 6/25/2006 02:01:00 PM
----எப்படி எழுதுறீங்கன்னே தெரியல---
நான் எங்க எழுதினேன் ;-) பாதி மேட்டர் தட்டச்சியது; மிச்சம் மின்னஞ்சலில் வந்தது :-D)
---நல்ல வாரமாக இருந்தது---
தங்கள் கனிவான வார்த்தைக்கு நன்றிகள் பல துளசி.
---ஏடாகூடமா எழுதினாதான் எல்லாருக்கும் பிடிக்குதோ---
ஏடாகூடமா மறுமொழி வந்தால் இன்னும் எல்லாருக்கும் பிடிக்கும் ;-))
---உங்கள் பாணியில் ---
தீவு... ரஜினி ஸ்டைல் போல் ஏதோ சொல்றீங்க. மறுமொழிக்கு __/\__
சொன்னது… 6/26/2006 12:47:00 PM
---'இலக்கிய பத்திரிக்கையை' படித்த உணர்வை---
ஆஹா... கிளம்பிட்டாங்கைய்யா :-D
inconsistent ஆக எழுதியும் பாராட்டியதற்கு நன்றிகள்.
---மேலோட்டமான பின்னூட்டமாக ---
என் பதிவு ஸ்டைலிலேயே பின்னுட்டமா :-) __/\__ நன்றி!
---தொடர்ந்து வாசித்தேன்---
உங்களுடைய இன்னொரு கண்ணுக்கு என்ன ஆச்சு... ஒரு கண் தானே ஃப்ரொஃபைலில் இடம் பிடித்துள்ளது? இடது கண் பார்ப்பதை இன்னொரு கண் அறியக் கூடாதா :P
சொன்னது… 6/26/2006 12:55:00 PM
கருத்துரையிடுக